10.5% இட ஒதுக்கீட்டை விரைவில் நிறைவேற்ற ஜி.கே.மணி கோரிக்கை

வன்னியர் சமூகத்திற்கான 10.5% இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி கோரிக்கை விடுத்துள்ளார்.

Trending News