தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்தில், மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்கவுள்ள தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்குகொள்வதற்கு முன்னர், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயமாக COVID-19 சோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்கவுள்ள தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்குகொள்வதற்கு முன்னர், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயமாக கோவிட் -19 சோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்., திமுக சார்பில் வரும் மார்ச் 29 அன்று திட்டமிடப்பட்டிருந்து பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் மாதம் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 38 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவின் இறுதி நிலவரம் இன்று மாலை வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹீ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக நாமக்கல்லில் 41.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 36.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் சரியாக வேலை செய்யாத 305 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 2019-யை முன்னிட்டு வாக்களிப்பது எப்படி இந்தியா என்ற விழிப்புணர்வு டூடுல் ஒன்றை கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.