AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்!
நடிகர் ஜெயம் ரவி, அவரவிந்தசாமி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தனிஒருவன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கவுள்ளதாக இயக்குநர் ஜெயம் ராஜா அறிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.