Bhudh-Adithya Yogam: அவ்வப்போது கிரகங்களில் நடக்கும் மாற்றங்களும், அவற்றின் இடம் பெயர்தலும், நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதன் தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல வழியிலும் சிலருக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் அமைகின்றன. அப்படி ஒரு மாற்றம் தற்போதும் நடந்துள்ளது. வேத ஜோதிட சாஸ்திரப்படி புதன் தனுசு ராசியில் டிசம்பர் 10 ஆம் தேதி பிரவேசித்துள்ளார். டிசம்பர் 16 ஆம் தேதி, அதாவடு இன்று, கிரகங்களின் ராஜாவான சூரியனும் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். சூரியனும் புதனும் இணைந்து வருவதால் புத-ஆதித்ய யோகம் உண்டாகும். ஜோதிடத்தில் புத-ஆதித்ய யோகம் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த புத
வேத ஜோதிட சாஸ்திரப்படி புதன் தனுசு ராசியில் டிசம்பர் 10 ஆம் தேதி பிரவேசித்துள்ளார். டிசம்பர் 16 ஆம் தேதி, கிரகங்களின் ராஜாவான சூரியனும் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.
சில செயல்கள் பெரும் பாவமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைச் செய்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல, இறந்த பின்னரும் சித்திரவதைகளையும் துன்பங்களையும் அனுபவிப்பார்கள் என கருட புராணம் கூறுகிறது.
செவ்வாய் டிசம்பர் 5ம் தேதி காலை 06:20 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறது. செவ்வாய் கிரகம் 2022 ஜனவரி 4 வரை இதே நிலையில் இருக்கும்.
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒறே நேர்கோட்டில் வரக்கூடிய நிகழ்வே கிரகணம் ஆகும். 580 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற சந்திர கிரகணம் ஏற்படப் போவதால் இதுவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.