Snake Viral Video: மத்திய பிரதேசத்தில் காவலர் ஒருவர் பாம்புக்கு மூச்சுகாற்றை செலுத்தி சிபிஆர் முதல் உதவி சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் வருகிறது.
Snake Viral Video: உலகின் மிக பயங்கரமான வகை என்ற சொல்லப்படும் பாம்பு பீர் டின்னில் மாட்டிக்கொண்டது. அதனை ஒருவர் கையாளும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Snake Viral Video: சமூக ஊடகங்களில் சில குறிப்பிட்ட மிருகங்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் பாம்புகளின் வீடியோக்களை பலரும் தேடி பார்க்கிறார்கள். அந்த வகையில், தற்போது புதிதாக வைரலாகியுள்ள இந்த பாம்பு வீடியோ குறித்து இங்கு காண்போம்.
ஆபத்தான பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இது தொடர்பாக மற்றொரு நாகப்பாம்பு வீடியோ வைரலாகி வருகிறது, இந்த வீடியோவில் சாலையின் நடுவில் தூண் போல நிமிர்ந்து நிற்பதை காணலாம்.
King Cobra Video: ஆபத்தான பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இது தொடர்பாக மற்றொரு நாகப்பாம்பு வீடியோ வைரலாகி வருகிறது, இந்த வீடியோவில் சாலையின் நடுவில் தூண் போல நிமிர்ந்து நிற்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.