ஒருவருக்கு கொலஸ்ட்ரால் இருப்பது ரத்த பரிசோதனையின் மூலம் மட்டுமே தெரிய வருகிறது. இருப்பினும் சில அறிகுறிகளை நாம் கூர்மையாக கவனிப்பதன் மூலம் நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்பதை கண்டறியலாம்.
Chronic Obstructive Pulmonary Disease: சிஓபிடி-யால், இதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்களின் ஆபத்து மிகவும் அதிகரிக்கிறது. பெண்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது நீங்கள் ஒருநாள் காலை 5 மணிக்கும், ஒருநாள் காலை 7 மணிக்கும் எழுந்திருக்கும்பொழுது உங்களுடைய மூளை குழப்பமடையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வேலையில்லா பட்டதாரி படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றது தொடர்பான வழக்கில் இருந்து நடிகர் தனுசுக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இதைத் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு ஒரு சிறிய நிம்மதி கிடைத்துள்ளது.
இந்திய ரயில்வே நாட்டின் 'life line' என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இந்திய இரயில்வே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு லட்சக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்கிறது.
நியூசிலாந்து அரசு அடுத்த சில ஆண்டுகளில் புகைப்பிடிக்கும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சட்டத்தை இயற்ற நியூசிலாந்து அரசு தீர்மானித்திருக்கிறது.
நீங்கள் தான் உண்மையில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் குழந்தைகள் மத்தியில் பேசி அவர்களுக்கு உற்சாகம் அளித்தார் சிம்பு.
புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே புகைபிடிப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும். ஆனால் நம் வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய பிற வியாதிகள் உயிர்கொல்லி நோய்களாக உருவாகியிருக்கின்றன.
புகைபிடித்தல் தீங்கு விளைவிப்பது என்பது அனைவருக்கும் தெரியும். மனிதர்கள் புகைபிடிப்பதற்கு தானே இந்த அறிவுரை, எனக்கு இல்லை என்று ஒரு நண்டு நினைத்துவிட்டது! நண்டும் சிண்டும் புகைப்பிடித்தால், பெரியவர்களின் வயிறு பற்றிக் கொண்டு எரியும். ஆனால், இந்த உண்மையான நண்டின் புகைக்கும் வீடியோ நமது உதடுகளில் புன்னைகையை பூக்க வைக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.