சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திசா பட்டாணி நடித்துள்ள கங்குவா படம் திரையரங்கில் வெளியாகி பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்றது. தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.
Resul Pookutty Criticizes Kanguva Movie : சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம், நெகட்டிவ் விமர்சனங்களால் நிரம்பி வழியும் நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ஒருவர் விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார்.
Kanguva Movie Troll Viral Funny Memes : சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம், கங்குவா. இந்த படம் வெளியாகியிருக்கும் இடங்களில் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
Kanguva Movie Review: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பட்டானி, பாபி தியோல் நடித்துள்ள கங்குவா படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Kanguva Movie Difficulties Before Release : சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் கங்குவா திரைப்படம், மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதையடுத்து, இந்த படம் கடந்து வந்த பாதையை இங்கு பார்ப்போம்.
Latest Kanguva Twitter X Review : சூர்யா நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதியான இன்று, கங்குவா திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம், தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் அதிகாலையிலேயே திரையிடப்பட்டிருக்கிறது.
Kanguva Release : கங்குவா திரைப்படம், நவம்பர் 14ஆம் தேதியான நாளை வெளியாக இருப்பதை ஒட்டி, இந்த ரிலீஸிற்கு மழையினால் பிரச்சனை வருமா என்பது குறித்த சந்தேகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
Kanguva Movie Release Problem : நடிகர் சூர்யா நடித்த வெளியாக உள்ள கங்குவா திரைப்படத்திற்கு தடை கூறிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
Latest News Kanguva Trailer Tamil : சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
Kanguva Movie Update: சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் கேமியோ ரோலில், முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Kanguva Movie First Review: சூர்யாவின் நடிப்பில் சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் முதல் விமர்சனத்தை பிரபல பாடலாசிரியர் விவேகா வெளியிட்டுள்ளார்.
AK 64 Movie Director : நடிகர் அஜித்குமார் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கப்போவது யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு போட்டி போடும் இயக்குநர்கள் யார் யார் என தெரியுமா?
Actor Suriya Salary For Kanguva : நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிப்பதற்காக சூர்யா தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
Kanguva Teaser: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ’கங்குவா’ பட டீசர் குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.
Kanguva: ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி-பிரமோத் உடன் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும், நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தின் வெறித்தனமான செகண்ட் லுக் வெளியாகியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.