Shani Uday: மனிதர்களின் வாழ்வில் கிரகங்களுக்கும் அவற்றின் இயக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. கிரகங்களின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமான விளைவுகளையும் சிலருக்கு பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.
Saturn Rise 2024: நீதியின் கடவுளான சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்து அதே ராசியில் அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார். தற்போது 35 நாட்களுக்கு பிறகு கும்ப ராசியில் சனி உதயமாகப் போகிறார். இதனால் எந்த ராசிக்கு நன்மை உண்டாகும் என்று பார்ப்போம்.
Surya Shani Yuti: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. அப்படி அவை மாறும்போது சில நேரங்களில் ஒரே ராசியில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மெற்பட்ட கிரகங்களின் சேர்க்கை நடக்கின்றது.
Favourite Zodiac Signs of Lord Shani: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். அனைத்து கிரகங்களிலும் அவர் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.
Shani Dev Rise: ஜோதிடத்தின் படி, சனிபகவான் கூடிய விரைவில் கும்ப ராசியில் உதயமாகப் போகிறார். இதனால் மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும், பண மழை கொட்டும், புகழ், பதவி வந்து சேரும்.
Shani Uday 2024 Effect: வருகிற மார்ச் 7 ஆம் தேதி சனி கும்பத்தில் மீண்டும் உயமாகப் போகிறார், இதனால் சில ராசிக்காரர்கள் சுப பலனை பெறுவார்கள். சுமார் 36 நாட்களுக்கு பிறகு இந்த அபூர்வ நிகழ்வு நடகப்போகிறது. எனவே சனியின் உதயத்தால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்று பார்ப்போம்.
Shani Uday: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளையும் நிலைகளையும் மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன.
Shani Uday: சனி பகவானின் உதயம் ராசிகளுக்கு நிவாரணத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். குறிப்பாக சில ராசிகளுக்கு சனி உதயத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
Shani Asta 2024: நேற்று கும்பத்தில் சனி அஸ்தமாகியுள்ளார். சனி அஸ்தமனத்தால் 12 ராசிக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் உண்டாகும். எனவே இதனால் எந்த ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Saturn Transit, Shani Asta: அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். இவர் ஒரே ராசியில் அதிக காலத்திற்கு இருப்பதால், ராசிகளில் இவரது தாக்கமும் அதிகமாக உள்ளது.
Shani Asta 2024: நேற்று கும்பத்தில் சனி அஸ்தமாகியுள்ளார். சனி அஸ்தமனத்தால் 12 ராசிக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் உண்டாகும். எனவே இதனால் எந்த ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Saturn Transit, Shani Asta: நீதியின் கடவுள் என அழைக்கப்படும் சனி பகவான் இன்று மிகப்பெரிய மாற்றத்தை காணவுள்ளார். அவர் இன்று மாலை 6:56 மணிக்கு கும்ப ராசியில் அஸ்தமிக்கவுள்ளார்.
Shani Guru Transit: ரு மற்றும் சனியின் இந்த நட்சத்திர மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினு, சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான மகிழ்ச்சியும், செல்வச்செழிப்பும், இன்பமும் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Saturn Transit Benefits in Tamil: சனி அஸ்தமனத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகள் இந்த காலத்தில் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
Rahu-Venus Yuti: ஜோதிடத்தில், அனைத்து கிரங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசி மற்றும் நிலைகளை மாற்றுகின்றன. இப்படி கிரகங்கள் மாறும்போது சில சூழ்நிலைகளில் ஒரே ராசியில் இரண்டு கிரகங்கள் இணைந்திருக்கும் நிலையும் உருவாகிறது.
Surya Shani Yuti: ஜோதிடத்தில் சூரியனும் சனியும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகக் கருதப்படுகிறார்கள். இருவருக்கும் இடையே தந்தை, மகன் உறவு இருந்தாலும், இருவருக்குள்ளும் பகை இருந்து வருகிறது.
Sani Vakra Peyarchi: சனாதன தர்மத்தில், சனி பகவான் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் பாரபட்சமில்லாத ஒரு கிரகமாக கருதப்படுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.