மிகப்பெரிய பவள சுகாதார கணக்கெடுப்பின்படி, டைனமைட் மீன்பிடித்தல், மாசுபாடு மற்றும் புவி வெப்பமடைதல் போன்றவற்றால் 2009 முதல் 2018 வரை உலகின் பவளப்பாறைகளில் 14 சதவீதம் அழிந்துவிட்டது.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் நீர் மாசுபட்டிருக்கிறது. நீரின் மேற்பரப்பில் நுரை மற்றும் அடர்த்தியான நுரை காணப்படுகிறது. இலங்கைக்கு அருகே MV X-Press Pearl கப்பல் விபத்தில் ஏற்பட்ட கழிவாக இருக்கலாம் என்று இப்பகுதியில் உள்ள மீனவர்கள் சந்தேகிக்கின்றனர்
நம் நாடு பல அற்புதங்களையும், மர்மங்களையும் கொண்டுள்ளது. அறிந்து கொள்வது கொஞ்சம் கடினமாக உள்ளது. அதேபோல் நம் நாட்டில் உள்ள பல கோயில்கள் மர்மமான அற்புதமான சக்தியைக் கொண்டவை. அதில் ஒன்று தான் கொனார்க் சூரியன் கோவில்
தமிழக கடல்பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடை 29-ம் தேதியுடன் அதாவது நேற்றுடன் முடிவடைந்தது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல தயாராகி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்று சூழல் சட்டமன்றம் நைரோபியில் நடைபெற உள்ளநிலையில் இந்த அறிக்கையானது வெளியிடப்பட்டு உள்ளது, பசிபிக் மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக மோசமான பாதிப்பு 2050-ம் ஆண்டுக்குள் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.