YONO SBI Super Savings Days Sale-ல் பங்கெடுத்து நீங்கள் amazon.in மூலம் வாங்கும் பொருட்களில் 20 % வரை சேமிக்கலாம். சாம்சங் மொபைல், கைக்கடிகாரங்கள் மற்றும் டேப்லெட்டுகளில் 15 சதவீதம் வரை சேமிக்க முடியும்.
எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது ஆண்ட்ராய்டு தொலைபேசியில் உள்ள SBI YONO செயலியை பதிவிறக்கம் செய்திருந்தால், கார்டு இல்லாமலேயே பணத்தை எடுக்க முடியும்.
SBI டெபிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான செய்தி, உங்கள் வங்கி கணக்குடன் PAN கார்டை இணைப்பது பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டாயம்..!
வருமானத்தை தாக்கல் செய்வதில் சிக்கல் இருந்தால், நீங்கள் +91 9660-99-66-55 என்ற எண்ணில் அழைத்து இது குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமும், சிக்கல்களுக்கான தீர்வையும் பெறலாம்.
இந்த அம்சத்தின் உதவியுடன், யோனோ செயலியில் உள்நுழையாமல் உங்கள் கணக்கின் இருப்புத்தொகையை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம், நீங்கள் அனைத்து பில்களையும் எளிதாக செலுத்த முடியும்.
இந்த 10 முக்கிய மாற்றங்கள் ஜனவரி 1 முதல் மாற உள்ளது.. இதில் வங்கி மற்றும் காப்பீட்டு விதிகள் அடங்கும், அவை உங்களுக்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்...
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் SBI சேமிப்பு பிள்ஸ் (Savings Plus) என்ற கணக்கு சலுகையை வழங்குகிறது..!
நாட்டின் மிகப்பெரிய வங்கி ஹோமலோனில் தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் கீழ், வாடிக்கையாளர்கள் எந்த செயலாக்க கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை..!
கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்கை ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், எந்தவொரு பரிவர்த்தனையும் தொந்தரவாக இருக்கும். எஸ்பிஐ அவர்கள் இருவரையும் பல வழிகளில் இணைக்க முடியும்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.