SA vs AUS Match Update: நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
SA vs AUS: நடப்பு உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஈடன் கார்டன்ஸ் மைதானம் ஆஸ்திரேலியாவை விட தென்னாப்பிரிக்காவுக்குதான் சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதற்கான காரணத்தை இங்கு காணலாம்.
SA vs AUS Prediction: உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. போட்டியின் பிளேயிங் லெவன் கணிப்பு, ஆடுகளம் குறித்து இதில் காணலாம்.
முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 242 ரன்களும், ஆஸ்திரேலியா 244 ரன்களும் எடுத்தன.தனது 2_வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 540 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.