HDFC Bank April 1 NEFT Transction: ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் சிலருக்கு ஏப்ரல் 1ஆம் தேதி அன்று வங்கிக் கணக்கில் சம்பளமோ அல்லது பிற தொகைகளோ வருவதில் தாமதம் ஏற்படலாம்.
Cyberfraud: ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதில் அரசு மாற்றத்தை ஏற்படுத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா? டிஜிட்டல் பேமெண்ட்டுகளை ஏற்றுக் கொள்ளும் விஷயத்தை வியாபாரிகள் மறுக்கலாம்...
Post Office Service: அஞ்சலகம் வாடிக்கையாளர்களுக்கு அளப்பரிய வசதிகளை செய்து தருகிறது. தற்போது அஞ்சலக சேவைகளை பயன்படுத்தும் பல பயனர்களுக்கான புதுப்பிப்பு ஒன்று உள்ளது.
PNB Stops Incentive: பெட்ரோல் பம்பில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி பெட்ரோல், டீசல் வாங்கும் நபராக நீங்கள் இருந்தால், நிச்சயம் இந்தச் செய்தியைப் படித்து ஏமாற்றம் அடைவீர்கள்.
Post Office NEFT, RTGS: மே 17ம் தேதி தபால் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், தபால் துறை மூலம் என்இஎஃப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) வசதிகள் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 17 2021 ஆம் தேதி வணிக நேரத்திற்குப் பிறகு, ஏப்ரல் 18, 2021, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி வரை வங்கி பயனர்கள் நிகழ்நேர மொத்த தீர்வு (RTGS) கட்டண பரிமாற்ற முறையை பயன்படுத்த முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக தனது RTGS சேவையை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிகமாக இந்த நிறுத்தம் செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
2018 - 2019 நிதியாண்டு முடிவடைவதையொட்டி, வருகிற மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றைய தினம் வங்கிகள் அனைத்தும் இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.