விதிகள் மீறப்படுவது குறித்து ரிசர்வ் வங்கி நீண்ட காலமாக எச்சரிக்கை செய்து வரும் நிலையில், விதிகளை தனலட்சுமி வங்கி உட்பட மேலும் இரண்டு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.
நீங்கள் FD என்னும் நிலையான வைப்புத் தொகை அல்லது பிக்ஸட் டெபாஸிட் வைத்திருக்கிறீர்கள் அல்லது தொடக்க உள்ளீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியம்.
வங்கி சாராத மாற்று வங்கியின் ஏடிஎம் (ATM) மையத்திலோ அல்லது ஏடிஎம் ஆபிரேட்டர்களின் மையத்திலோ பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனுமதி அளித்துள்ளது.
விரைவில் சம்பளம் பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர் ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் கூட சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைப் பெற முடியும்! இந்திய ரிசர்வ் வங்கி இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறை பட்டியலை தவறாமல் பார்த்து விட்டு செல்வது நல்லது. அதிலும் இந்த கொரோனா பேரிடர் சூழ்நிலையில் அநாவசியமாக வங்கிக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டாம்
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கியமான பணிகள் இருந்தால் மட்டுமே வங்கி கிளைக்கு செல்லவும் என்று வாடிக்கையாளர்கள் கூறப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலையின் சீற்றம் காரணமாக பொருளாதார முறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் இன்று அளித்த அறிவிப்புகளில் முக்கிய 10 அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
நாட்டில் 2000 ரூபாய் நோட்டு புழக்கம் மிகவும் குறைந்து விட்டது. இந்நிலையில், 2000 நோட்டு இன்னும் அச்சிடப்படுகிறதா என்ற கேள்விக்கு மத்திய அரசு மக்களவையில் பதில் அளித்துள்ளது.
உங்களின் கனவு இல்லத்தை வாங்க நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (HDFC) வீட்டுக் கடன்களின் வட்டி விகிதங்களைக் குறைப்பதாக அறிவித்துள்ளது..!
ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் (GDP) 2021-22 ஆம் ஆண்டில் 10.5 சதவீதமாக மதிப்பிட்டுள்ளார்.
RBI Alert: நீங்கள் ஒரு மொபைல் பயன்பாடு (Mobile App) அல்லது டிஜிட்டல் தளம் (Digital Platform) மூலம் கடனுக்காக விண்ணப்பிக்கப் போகிறீர்கள் என்றால், டிஜிட்டல் கடன் மோசடிக்கு நீங்கள் பலியாகும் முன் உடனடியாக நிறுத்துங்கள், ரிசர்வ் வங்கியின் இந்த எச்சரிக்கையை புரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.