மத்திய அரசின் உணவுக் கிடங்குகள் நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகளுக்கு மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என பி.ஆர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணையிக்கப்படுகிறது.
இன்றைய உலகில் அனைவரிடமும் மொபைல் போன் உள்ளது. ஆனால் அந்த மொபைல் போன்களை பயன்படுத்த பலவித ரீசார்ஜ் திட்டங்கள் தேவைப்படுகின்றன. குறைவான தொகையில் அதிக நன்மைகளை அளிக்கும் ரீசார்ஜ் திட்டங்களை அனைவரும் நாடுகிறார்கள்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்காக அவ்வப்போது பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்கிறது. ரிலையன்ஸ் ஜியோ பல மலிவான திட்டங்களைக் கொண்டுள்ளது.
எலன் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இந்தியாவுக்குக் கொண்டு வருகிறது. ஸ்டார்லிங்க் என்ற நிறுவனம் இந்தியாவில் மிக வேகமான இணைய சேவையை வழங்கும்.
Reliance-Future Deal:முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ்-ப்யூச்சர் குழுமத்தின் ஒப்பந்தத்தை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
Reliance Digital India விற்பனையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த மின்னணு பொருட்களை ஜனவரி 18 முதல் 20 வரை முன்பதிவு காலத்திற்கு ரூ .1,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் 47வது நாளையும் கடந்து நடைபெற்றுவருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான கோரிக்கையும் இந்த விவசாய போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு ஒப்பந்த நடவடிக்கை அரசியல் ரீதியிலான பரபரப்பையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.