குரு சண்டாள யோகத்தினால் யாருக்கு நன்மை? சனியும் குருவும் இணைந்தால் ஏற்படும் தோஷம்!

Guru Chandal Yogam: ஒருவரின் ஜாதகத்தில் ஒரே ராசியில் குருவும் சனியும் இணைந்திருந்தால் அது குரு சண்டாள யோகம் ஆகும். குரு சண்டாள யோகம் இருந்தால், அவர்கள் குரு மற்றும் சனி தசை நடக்கும் போது ராஜ யோகம் பெறுவார்கள்...

குரு சனி சேர்க்கை நிகழ்ந்தால் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்பது பாரம்பரியாமாக சொல்லப்படும் வழக்குமொழியாகும்.

1 /7

ஒருவரின் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் குருவும் சனிபகவானும் இணைந்திருந்தால், அது குரு சண்டாள யோகம் அல்லது குரு சண்டாள தோஷம் ஆகும். 

2 /7

உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக குரு சண்டாள தோஷம் உள்ளவர்கள் இருப்பார்கள்

3 /7

குரு சண்டாள தோஷம் இருப்பவர்களுக்கு சிறு வயதிலேயே சம்பாதிக்கும் எண்ணம் எழும்.  

4 /7

குரு சண்டாள யோகம் இருப்பவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருக்கும். அதிலும், அவர்களின் லக்கினம் வலுத்திருந்தால், ஆலயம் கட்டும் அளவு ஆன்மீக நாட்டம் இருக்கும்

5 /7

புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும் குருவினால் ஏற்பப்டும் குரு சண்டாள யோகக்காரர்கள், மிகவும் எளிமையான முறையில் பழகுவார்கள். ஆடம்பரத்தினை விரும்பமாட்டார்கள்

6 /7

சனியின் திசையில், குரு சண்டாள யோகம் இருப்பவர்கள், நீதியின் பக்கம் இருப்பார்கள். நீதி துறையில் பதவியில் இருப்பவர்களுக்கு பெருமாலும் குரு சண்டாள தோஷம் இருக்கும்  

7 /7

மக்களுக்கு சேவை செய்பவர்களாகவும் கடுமையான உழைப்பாளிகளாகவும் இருக்கும் குரு சண்டாள யோகக்காரர்கள் நல்ல பெயர் வாங்குவார்கள்