Mercury Transit: அஸ்தமனம் ஆகும் புதன், பலவீனம் அடையும். மேலும் இந்த காலகட்டத்தில் புதன் வக்ர நிலையில் இருக்கும். புதனின் இந்த அஸ்தமனம் மூன்று ராசிகளுக்கு அசுப பலன்களை தரக்கூடியது என்பதால் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Mercury Transit: புதனின் ஆதிக்கம் ஒருவர் மீது இருந்தால், அந்த நபர் அறிவாற்றல் மிக்கவராகவும் புத்திசாலியாகவும் திகழ்கிறார். ஒருவரது ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், அவருக்கு வலுவான அறிவுசார் திறன்கள் இருக்கும் என நம்பப்படுகிறது.
February 2024 Monthly Horoscope: பிப்ரவரி மாதம் இன்று தொடங்கிவிட்டது. இந்த மாதம் பல முக்கிய கிரகங்களில் மாற்றம் ஏற்படும். கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
புதன் கிரகம் ராசிக்கு பிப்ரவரி 1ம் தேதி பெயர்ச்சியாகிறது. சூரியன் ஏற்கனவே மகர ராசியில் உள்ள நிலையில், புதனும் சூரியனும் இணைந்து ஆதித்ய யோகம் உருவாகியுள்ளது. இது சிலருக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் வழங்குகிறது.
February 2024 Love Horoscope: நாளை பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர்கள் தினம் கொண்டாடப்படுவதால், இந்த மாதம் முழுவதுமே காதலர்களுக்கு கொண்டாட்டமான மாதமாக பார்க்கப்படுகின்றது.
Rasipalangal 31st January 2024: இன்று நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? 2024 ஜனவரி 31ம்ம் நாளுக்கான மேஷம், முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. குரு பகவான் மே 1, 2024 அன்று மதியம் 2:29 மணிக்கு ரிஷப ராசிக்கு மாறுகிறார். இந்த குரு பெயர்ச்சியினால் சிலர் மிகவும் நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஜனவரி 29, 2024க்கான மேஷம், சிம்மம், கன்னி மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பை காணலாம்.
ஜோதிடத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுகிறது. செவ்வாய் நிலம், திருமணம், தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றின் காரணியாகும். ஜாதகத்தில் செவ்வாயின் நிலை குறிப்பாக திருமணத்திற்கு கருதப்படுகிறது.
Horoscope Today: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஜனவரி 28, 2024க்கான மேஷம், சிம்மம், கன்னி மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
Saturn Transit in Sadhayam Star: சனி பகவான் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சதய நட்சத்திரத்தில் சஞ்சரிக்கவுள்ளது. சனியின் நட்சத்திர மாற்றம் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு மோசமான நேரம் இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
நாளை ஜனவரி 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சூரியனின் ராசியான சிம்மத்தில் சந்திரன் நுழையப் போகிறார். மேலும், இந்த நாளில் ஷோபன யோகம், சௌபாக்ய யோகம் மற்றும் மக நட்சத்திரங்களின் மங்களகரமான சேர்க்கை நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளைய தினத்தின் முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது.
Weekly Horoscope 2024 Jan 29th - Feb 4th: 2024 ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரையிலான கால கட்டத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட அனைத்து 12 ராசிக்காரர்களுக்கும் ஆன வார பலனை அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.