தேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் CAA, NPR மற்றும் NRC பற்றி தவறான மற்றும் மோசமான கருத்துகள் பரப்புவதாக 150 க்கும் மேற்பட்ட நாட்டின் முக்கிய குடிமக்கள் ஜனாதிபதி கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
திகார் சிறையில் உள்ள நான்கு மரண தண்டனை குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் தாக்கூர் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு கருணை மனு தாக்கல் செய்துள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2012 கும்பல் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் சனிக்கிழமை நிராகரித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்ற விழாவில் ஹிஜாப் அணிந்து வந்ததால் அனுமதி மறுப்பு. பட்டம் போதும்.. தங்கப் பதக்கத்தை வேண்டாம் என திருப்பி அளித்த இஸ்லாமிய மாணவி ரபிஹா
குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றத்திற்கு பின்னர், நாட்டில் உள்ள மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருந்த தனது இந்திய பயணத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக ஜப்பானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வியாழக்கிழமை குடியுரிமை (திருத்த) மசோதா, 2019-க்கு தனது ஒப்புதலை அளித்தார் எனவும், அதை ஒரு சட்டமாக மாற்றினார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
2012-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டெல்லி துயரச் சம்பவமான நிர்பயா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளி வினய் ஷர்மாவின் கருணை மனுவில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.