சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகும் ‘2.0’ திரைப்படத்தின் இசை கடந்த அக்.,27 அன்று துபாயில் பிரமாண்டமாக வெளியானது. இந்நிகழ்ச்சியின் தொகுப்பு ஜீதமிழ் தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு மாலை 4 மணியளவில் ஒளிபரப்பாகிறது.
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் படம் 2.0.
அண்மையில்தான் துபாயில் பிரமாண்டமாக ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு நடைபெற்றது.
இந்நிலையில் இப்படத்தில் ஒருவித வில்லனாக நடிக்கும் அக்ஷய்குமாருக்கு மொத்தம் 12 கெட்டப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது 2.0 படத்தில் அக்ஷய் குமாருக்கு 12 கெட்டப் என்ற தகவல் ரசிகர்களுக்கு இன்னும் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் நேற்று நடைபெற்றது
பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்ஷய்குமார், ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் மற்றும் டெக்னிஷீயன் கலந்துக்கொண்டனர்.
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் நாளை வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
இசை வெளியீடு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:-
* 2.0 படத்தின் இசை வெளியீடு burj park என்ற இடத்தில் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் முதன் முறையாக உத்தரவு வழங்கியுள்ளது.
துபாயில் நாளை நடைபெற உள்ள ரஜினியின் 2.0 ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் !
இசை வெளியீடு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:-
* 2.0 படத்தின் இசை வெளியீடு burj park என்ற இடத்தில் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் முதன் முறையாக உத்தரவு வழங்கியுள்ளது.
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் நாளை வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
இசை வெளியீடு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:-
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27-ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
வரும் அக்டோபர் 26-ம் தேதி மாலை 2.0 படக்குழுவினர் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு 7 நட்சத்திர ஹோட்டலான "Burj- Al - Arab" செல்கின்றனர். அங்கு உலகளாவிய 2.0 படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27-ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகும் ‘2.0’ இசை வரும் அக்.,27 அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது!
ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் எந்திரன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் ‘2.0’-வினை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார்.
ரூ.450 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான் மொழிகளில் ’2.0’ உருவாகி வருகிறது.
ரஜினிகாந்த் நடித்து உள்ள 2.0 படம் தொடர்ந்து சமுக வலைதளங்களில் டிரண்டில் இருந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது அப்படத்தின் கதாநாயகியான எமி ஜாக்சன் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் எந்திரன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ வினை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார். '2.0' படத்தின் இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ரஜினிகாந்த் நடித்து உள்ள 2.0 டிவிட்டரில் தொடர்ந்து டிரண்டில் இருந்து வருகின்றது!
ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் எந்திரன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ வினை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார். '2.0' படத்தின் இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவின் பிரமாண்டப் படம் என்ற பெருமையோடு வெளியாகவிருக்கும் ரஜினியின் 2.0 படத்தின் மூன்றரை நிமிட 3டி உருவாக்க முன்னோட்டப் படம் வெளியானது.
ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் எந்திரன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் ‘2.0’-வினை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார்.
ரூ.450 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான் மொழிகளில் ’2.0’ உருவாகி வருகிறது.
ரஜினியின் ‘2.0’, இதுவரை நடந்தது என்ன?,
‘2.0’ படம் உருவாகும் வீதம் குறித்த வீடியோ ஒன்றினை 3டி வடிவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது!
ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் எந்திரன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் ‘2.0’-வினை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார்.
ரூ.450 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான் மொழிகளில் ’2.0’ உருவாகி வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் மூலம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். ஏற்கனவே நான் அரசியலுக்கு வந்து விட்டேன். இனி கோட்டையை நோக்கி பயணிப்போம் என கூறியிருந்தார். நேற்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை தனது இல்லத்தில் சந்தித்து பேசிய பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
வரைவில் தமிழக அரசியல் களம் காண உள்ள இரு பெரும் நடிகர்கள், நண்பர்களான கமல் மற்றும் ரஜினி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்துக்கு தயாராகி வருகிறார் என செய்திகள் வந்தது. அதனையடுத்து, அவரது ரசிகர்களை சந்தித்த போது போர் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என தனது அரசியல் பிரவேசத்தை குறித்து கருத்து தெரிவித்தார். பிறகு பல தலைவர்கள் அவரை சந்தித்து பேசினார்கள்.
கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. தற்போது சென்னையின் பரபரப்பான பகுதியில் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது.
மும்பையின் தாரவி பகுதியில் இருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் தாதாவாக ரஜினி நடித்து வருகிறார். தினமும் 12-15 மணிநேரம் சூட்டிங் பரபரப்பாக நடைப்பெற்று வருகிறது. மேலும் காலாவின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 சதவிகிதம் முடிக்கப்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.