சென்னை: கடந்த வாரம் சென்னை (Chennai) கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்தரா மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு இன்று மீண்டும் மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் லீலா பேலஸ் ஓட்டலுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்பொழுது அவர் தனது அரசியல் பிரவேசத்தை குறித்து தெளிவுப்படுத்தினார். அதை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஒருபக்கம் #RajinikanthPolitics மூலம் பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் மற்றொரு ஹேஷ்டேக்கும் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. வாருங்கள் அவர்கள் என்ன தான் கூறுகிறார்கள் என்று பார்ப்போம்....!!
அரசியலுக்கு வராமலே அரசியலிருந்து விலகிய முதல் ஆள் ரஜினிகாந்த் தான் #பயந்துட்டியா_கொமாரு#இலவுகாத்தகிளி_ரஜினி
— கோவிந்தராஜ் (@govindarajI80) March 12, 2020
யோவ்! யோவ்! அரசியலுக்கு வரவில்லை என்றால் நேரடியாக சொல்ல வேண்டியது தானே...
அதை எதற்கு சுத்தி வளைச்சு சொல்ற..#இலவுகாத்தகிளி_ரஜினி pic.twitter.com/xAAFz5OKYY— அ. ஆதவன் (@Aathava7602) March 12, 2020
#இலவுகாத்தகிளி_ரஜினி pic.twitter.com/rsHNYapT0o
— Srinithalafan (@Sriniva99755911) March 12, 2020
Rajini to fans : நீங்க போய் மக்கள் கிட்ட எழுச்சி லாம் பண்ணி ரெடி யா இருங்க நம்ம கட்சிய ஆரம்பிச்சிரலாம் #இலவுகாத்தகிளி_ரஜினி pic.twitter.com/ppo6wjDonc
— kathir (@mylairkathir) March 12, 2020
ஆட்சி மாற்றத்தை மக்கள் கொண்டுவருவார்கள் என்று தெரிந்தால் மட்டுமே அரசியலுக்கு வருவேன் - ரஜினி
எனக்கு அப்பவே தெரியும் கடைசில நீ இப்பிடித்தான் சொல்லுவேன்னு #மக்கள்_குரல்_விஜய் #Sarkar #Master#இலவுகாத்தகிளி_ரஜினி #Rajini_NextCM#பயந்துட்டியா_கொமாரு #Rajinikanth pic.twitter.com/XkrRBiZVSM
— புலி இமான் (@pulimman) March 12, 2020
நல்ல வேளை கொரனோ வைரஸ் காரணமாக தான் அரசியலுக்கு வரலைனு சொல்லாமல் விட்டாரே#இலவுகாத்தகிளி_ரஜினி
— கோவிந்தராஜ் (@govindarajI80) March 12, 2020