ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா நடிப்பில் இரத்தம் ரணம் ரௌத்திரம் படம் இன்று வெளியானது. அதன் நோக்கம், இலக்கு எல்லாம் மெட்ராஸ், அசுரன், கர்ணன் பாணியில் அமைந்துள்ளதைப் பார்க்க முடிந்தது. அந்தவகையில் இத்தகைய தமிழ்ப் படங்கள் அக்கட தேசத்திலும் அகத்தூண்டுதலை ஏற்படுத்தியிருப்பதை உணரமுடிகிறது.
ஆர்ஆர்ஆர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தையும், இயக்குனர் ராஜமௌலி, பட கதாநாயகர்களான ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரைப் பாராட்டி தள்ளியுள்ளனர்.
அடுத்த ஆண்டில் வெளிவரும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களான வலிமை மற்றும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படங்கள், படத்தின் நீளத்திலேயே போட்டியை தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் குதூகலத்துடன் காத்திருக்கின்றனர்.
'த்ரிஷ்யம் 2' திரைப்படத்திற்கு குவியும் பாராட்டுகள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் Drishyam திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு, இரண்டாம் பாகம் எப்போது என்று ஏங்கியவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது.
நடிகர் ரஜினிகாந்துக்கு ஏற்றவாறு கதை கிடைத்தால், அவரை வைத்து படம் இயக்குவேன் என்று பாகுபலி இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
‘பாகுபலி-2’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் படத்தைப் பாராட்டி ரஜினி டுவீட் செய்து இருந்தார். பதிலுக்கு ராஜமவுலி, ரஜினி வாழ்த்தியதை, கடவுளே வந்து வாழ்த்தியது போல் உணர்வதாக கூறி, நன்றியும் தெரிவித்து டுவீட் செய்திருந்தார்.
இந்நிலையில் பிபிசி தொலைக்காட்சிக்கு ராஜமெளலி அளித்திருந்த பேட்டியில் கூறியதாவது:-
சமீபத்தில் வெளியான பாகுபலி-2 திரைப்படம் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. உலகளவில் தினமும் 9000 காட்சிகளும், இந்தியாவில் மட்டும் தினமும் 6500 காட்சிகளும் திரையிடப்பட்டன.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முதல் நாளிலேயே 150 கோடி ரூபாய் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி 2 நிகழ்த்தி உள்ளது.

இந்நிலையில் 'பாகுபலி-2' படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:-
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'பாகுபலி 2' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெற்ற ரசிகர்களுக்கு பெங்களூரில் நடந்த சம்பவம் கடுப்பேற்றியுள்ளது.
'பாகுபலி 2' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியதில் இருந்து டிக்கெட் வாங்க ஆன்லைன் தளங்களை ரசிகர்கள் திணறடித்தனர்.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள பிவிஆர் அரேனா மாலின் திரையரங்கில், 'பாகுபலி 2' திரைப்படத்தின் இரண்டாம் பாதி முதலில் திரையிடப்பட்டுள்ளது. கிளைமேக்ஸ் நெருங்கிய பின்னரே உணர்ந்த ரசிங்கர்கள் ஆர்ப்பாட்டம் செய்து மீண்டும் முதல் பாதியில் இருந்து படத்தை திரையிட செய்துள்ளனர்.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் நேற்று வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.