ராஜமவுலி ஜெயிப்பாரா, ஆர்ஆர்ஆர் படம் எப்படி இருக்கு

ஆர்ஆர்ஆர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தையும், இயக்குனர் ராஜமௌலி, பட கதாநாயகர்களான ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரைப் பாராட்டி தள்ளியுள்ளனர்.

Trending News