Chandramukhi 2 Cast and Crew Salary Details: பி.வாசு இயக்கத்தில தற்போது வெளியாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தில் அதிக சம்பளம் வாங்கிய பிரபலம் யார் தெரியுமா?
Chandramukhi 2 Twitter Review Update: இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் படத்தின் நாயகி கங்கனா ரனாவத் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தார்.
சந்திரமுகி 2 படத்தின் முதல் சிங்கள் பாடலை அடுத்து இப்போது இரண்டாம் சிங்கள் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. தற்போது இதன் Promo வீடியோ இணையத்தில் வைரலாக பார்க்கப்படுத்து வருகிறது.
சமீபத்தில் தான் இசையமைத்துக் கொண்டிருக்கும் தமிழ் திரைப்படத்தை பார்த்து மரண பயம் ஏற்பட்டதாகவும் இரண்டு மாதங்கள் அதன் தாக்கத்தால் தான் தூங்கவே இல்லை என்றும் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.