பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.
IPL 2023 PBKS vs RR: பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசக்கூடிய மூன்று பௌலர்கள் யார் என்பது குறித்து இதில் காணலாம்.
IPL 2023 DC vs PBKS: ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், பெங்களூரு அணி பிளேஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பில் மங்கியுள்ளது.
Mumbai Indians Massive Victory: இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணியில் இஷான் கிஷன் 75 ரன்கள் எடுத்திருந்தார். அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
IPL 2023 CSK vs PBKS: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சிஎஸ்கே அணி, பஞ்சாப் அணியுடன் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ள நிலையில், ஆடுகளத்தின் தன்மை, வானிலை, பிளேயிங் லெவன் கணிப்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இதில் காணலாம்.
IPL 2023 LSG vs PBKS: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், லக்னோ அணி 258 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், பஞ்சாப் அணி 201 ரன்களை மட்டும் எடுத்தது. இதனால், லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2023 MI vs PBKS: ஐபிஎல் தொடரின் 31ஆவது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, வெற்றிப்பெற்றது.
IPL 2023 PBKS vs RCB: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணக்கு எதிரான லீக் போட்டியில், பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசததில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது.
IPL 2023 PBKS vs RCB: பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில், பெங்களூரு அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. கோலி, டூ பிளேசிஸ் தவிர அனைத்து பேட்டர்களும் சொதப்பலாக விளையாடினர்.
ப்ரீத்தி ஜிந்தா யார்க்கர் இல்லாமல் பந்துவீசுவார் என குஜராத் டைட்டன் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் சமூக ஊடகங்களில் போட்டிருக்கும் பதிவு வைரலாகியுள்ளது.
IPL 2023 LSG vs PBKS: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிக்கந்தர் ராசா, ஷாருக்கான் ஆகியோர் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
Shubman Gill Records: குஜராத்-பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 8 பெரிய சாதனைகள் செய்யப்பட்டது. மொஹாலியின் ஐஎஸ் பிந்த்ரா பிசிஏ மைதானத்தில் பஞ்சாப் அணி பெற்ற 27வது தோல்வி.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பாண்டியாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் ரபாடா முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் மலிங்காவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.