Valentine’s Day 2021: இன்று காதலர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. நம் வாழ்வில் எதிர்பாராமல் நடக்கும் விஷயங்களில் காதலும் ஒன்றாகும். சமூக சேவைக்காகவும், கட்சிப் பணிகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு கூட காதல் வருமா?
இந்த அரசியல் ஆர்வலர் சிறையில் போடப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறையில் விசாரணையாளர்களை முத்தமிட கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார் அரசியல் ஆர்வலர் லூஜெய்ன் அல் ஹத்லூல் (Lozain-al-Hathlaul). அவர் தான் எதிர்கொண்ட பயங்கரமான கொடுமைகளை விவரிக்கிறார்...
நடிகர் ரஜினிகாந்த், வில்லனாய் அறிமுகமாகி, குணச்சித்திர நடிப்பால், நகைச்சுவையால் நாயகனாய் உயர்ந்த சூப்பர் ஸ்டார். அவரது ஆன்மீக அரசியலை பார்க்கக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீர் மகிழ்ச்சியைக் கொடுத்தார். ஆனால் அது கானல்நீரான சோகம் அறிக்கையாய் வெளியானது....
புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினி, தனது வீட்டில் மதியம் ஒன்றரை மணியளவில் செய்தியாளர்கலை சந்தித்தார். நான் சிறிய கருவி, நீங்களே அனைத்திற்கும் அடிப்படை என ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் ரஜினி...
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார். நேர்மையான, நாணயமான, ஊழலற்ற ஆட்சி அமைவதற்காக எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குவதாக அறிவித்திருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டப்பட்டிருக்கிறது. இத்தகைய வெறுப்பரசியல் கண்டிக்கத்தக்கது. இது தலைவர்களை இழிவுபடுத்தும் செயலாகும். இந்த இழிசெயலை செய்தவர்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது?
பஞ்சமி நிலம் குறித்து விளக்கம் அளிக்க மறுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் இருந்து விலகுவது எப்போது? என பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்!
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி இளைஞர் அணி தலைவரும் உத்தவ் தாக்கரேவின் மூத்த மகனுமான ஆதித்யா தாக்கரே வோர்லி தொகுதியில் வெற்றி பெற்றுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.