PM Modi Ukraine Visit: ரஷ்யா உடனான போரால் சிதலமடைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு Rail Force One என்ற பிரத்யேக சொகுசு ரயில் மூலம் போலாந்து நாட்டில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) இன்று புறப்பட இருக்கிறார். அவர் பயணிக்கும் இந்த சொகுசு ரயில் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
போலந்து நாட்டுப் பெண்ணை புதுக்கோட்டை இளைஞர் திருமணம் செய்துகொண்டார். பணிக்காக அந்த இளைஞர் போலந்து சென்றபோது, இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வருகிறது, இந்த நேரத்தில் ஏராளமான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் அடைவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைனை ஒட்டியுள்ள நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு உக்ரைன் குடிமக்கள் தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், போலந்தின் அகதிகள் முகாமில், இந்தியரை மணந்த மேலை நாட்டு மருமகளும் உள்ளார். கர்ப்பமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் உள்ள தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என மோடி அரசின் உதவியை நாடியுள்ளார்.
போலந்து நாட்டில், எல்லை பகுதியில் காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவைகளில் இருந்து ஓய்வுபெறும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து திட்டமிட்டுள்ளது, இதனால் நாட்டிற்கு சேவை செய்யும் இந்த நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு, சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் சமூகப் பாதுகாப்பைப் பெற முடியும் என அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது.
இரண்டாம் உலகப் போரில் கலந்துக் கொண்ட கப்பலின் சிதிலங்களை கண்டுபிடித்துள்ளதாக போலந்து நாட்டின் டைவர்ஸ் கூறுகிறார்கள். இது, பல தசாப்தங்களாக மர்மமாக இருக்கும் ரகசியத்தின் திறவுகோலாக இருக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக தென்படுகின்றன. ரஷ்யாவின் அரண்மனையிலிருந்த அலங்கரிக்கப்பட்ட அம்பர் அறை, நாஜிகளால் சூறையாடப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பா முழுவதிலும் இருந்து நாஜிக்கள் கொண்டு சென்ற 28 டன் தங்கமும், வேறுபல விலை உயர்ந்த பொக்கிஷங்களும் அங்கு இருக்கலாம் என்றும், அதன் மதிப்பு 25 பில்லியன் இங்கிலாந்து பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அந்த அணி தனது காலிறுதிப் போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-3 என்ற கோல் கணக்கில் போலந்தைத் தோற்கடித்தது.
பிரான்ஸின் மார்சீலி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் போலந்தும் போர்ச்சுகலும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே கோலடித்து முன்னிலை பெற்றது போலந்து. பிறகு 33-வது நிமிடத்தில் போர்ச்சுகல் பதிலுக்கு ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் சமநிலையை எட்டியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.