கொரோனா தொடர்பான நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக அடுத்த வாரம் மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ள ஏழு மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துவார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கம் 2014 ஆம் ஆண்டில் மையத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல கொள்கைகளை அறிவித்துள்ளது. இந்த கொள்கைகள் அனைத்தும் சாதாரண இந்தியருக்கு சரியான வாய்ப்பை வழங்குவதையும் அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
மார்க் ஷீட் என்பது மாணவர்களுக்கு ஒரு 'பிரஷர் ஷீட்' மற்றும் குடும்பங்களுக்கு ஒரு 'பிரஸ்டீஜ் ஷீட்' எனவும் ஆகிவிட்டது என்றார். இந்த அழுத்தத்தை நீக்குவதே தேசிய கல்வி கொள்கையின் முக்கிய குறிக்கோள் என பிரதமர் மோடி கூறினார்.
நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேலையற்றவர்களுக்கு நற்செய்தியைச் செய்துள்ளார். இதற்கான திட்டத்தை மத்திய அரசு தயார் செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் (MSME ) 5 கோடி கூடுதல் வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என்று கட்கரி (Nitin Gadkari) கூறுகிறார்.
தேசிய கல்வி கொள்கை 2020 தொடர்பான ஆளுநர்களின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினர்.
சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) அல்லது செல்வமகள் சேமிப்பு திட்டம் என்பது சிறுமிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோதியால் ஜனவரி 22 தேதி 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
பிரதம மந்திரி ஜன்-தன் யோஜனா - நிதி சேர்க்கைக்கான தேசிய திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
ஆகஸ்ட் 19, 2020 நிலவரப்படி, மொத்த PMJDY கணக்குகளின் எண்ணிக்கை 40.35 கோடியாக உள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குஜராத்தின் மொதேராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சூரியனார் கோயிலின் வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதன்கிழமை (ஆகஸ்ட் 26, 2020) பகிர்ந்து கொண்டார்.
புதன்கிழமை (ஆகஸ்ட் 5, 2020) அயோத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோயில் பூமி பூஜை விழாவிற்கு முன்னதாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.