ஒரு பூவே பூவாடை அணிந்து வந்ததா? என்று கேள்விகளை எதிர்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன. இது நடிகை உர்ஃபி ஜாவேத் பகிர்ந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு...
தெற்கு ஜார்ஜியாவில் வைர வடிவிலான 240 மீட்டர் கண்ணாடி பாலம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
ஜார்ஜியாவின் Dashbashi Canyon இல் கட்டப்பட்ட 240 மீட்டர் கண்ணாடி பாலம் பார்வையாளர்களுக்காக புதன்கிழமை திறக்கப்பட்டது. தெற்கு ஜார்ஜியாவில் தலைநகர் திபிலிசியில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் தொலைவில் டாஷ்பாஷி கனியன் பாலம் அமைந்துள்ளது.
(Photograph:AFP)
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தைச் சுற்றியுள்ள இடங்கள் கடந்த சில வாரங்களில் வழக்கத்திற்கு மாறாஅன சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை அனுபவித்து வருகின்றன, மேலும் இந்த நிகழ்வின் பின்னணியில் ஜனவரியில் டோங்காவின் எரிமலை வெடிப்பு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அனுஷ்கா ஷர்மா தற்போது தனது கணவர் விராட் கோலி மற்றும் மகள் வாமிகாவுடன் விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கிறார். டேன்ஜரின் பிகினி ஆடையில் கவர்ச்சி காட்டும் அனுஷ்கா சர்மா
பாலிவுட்டின் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் தைரியமான பத்திரிக்கையின் போட்டோஷூட்கள் தலைப்புச் செய்திகளை பிடித்துள்ளன. தீபிகா படுகோனின் மிகவும் பேசப்படும் தைரியமான புகைப்பட அட்டை போட்டோ முதல் கங்கனா ரணாவத்தின் 2007 ஸ்டார்டஸ்ட் இதழ் அட்டை வரை துணிச்சலான போட்டோஷீட் நடத்திய சில பிரபல நடிகைகள்
சாரா டெண்டுல்கர் சமீபத்தில் மாடலிங் துறையில் அறிமுகமானார், அவர் சமூக ஊடகங்களில் தனது வெவ்வேறு புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். சாரா டெண்டுல்கரின் வெவ்வேறு அவதாரங்களை இங்கே...
தற்போது பாரீஸில் இருக்கும் பிரியங்கா சோப்ரா, பல்கேரி பிராண்ட் நகை பிரமோஷனுக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். அழகான பிரியங்காவை பேரழியாக காட்டும் வித்தியாசமான அலங்காரம்...
2022 இல் வெளியிடப்படும் சிறந்த கேம்கள் எப்போது வெளியாகும் என கேம் விளையாடுவதில் ஆர்வமுள்ளவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். வரவிருக்கும் பிரபல கேம்களின் டாப் 5 பட்டியல்
குழந்தை பருவ புகைப்படங்கள் எப்போதுமே அழகானவை, பழைய நினைவுகளை கிளறிவிடுபவை. ஆனால் இந்த புகழ்பெற்ற இந்திய அரசியல்வாதிகளை அவர்களின் குழந்தைப் பருவப் படங்களிலிருந்து உங்களால் அடையாளம் காண முடியுமா?
ஒரு உக்ரேனிய சிப்பாய் துப்பாக்கியின் வழியாகப் பார்க்கும் ஓவியம், போரின் நீட்சியைக் காட்டுகிறது. கருப்பு முடிக்கு அலங்காரமாக சிவப்பு மலர்கள் என இயற்கையையும் போர்ச்சூழலையும் இணைக்கும் குழந்தைகளின் ஓவியங்கள் வரைகலையாய் மனதை நெருகிறது.
இந்த 'போரின் குழந்தைகள்' தங்களைச் சுற்றியுள்ள மரணத்தையும் அழிவையும் சமாளிக்கும் ஒரு வழிமுறையாக வரைந்த சில ஓவியங்கள்...
இரண்டு வருட அமைதிக்குப் பிறகு, இந்தியாவில் ஹோலி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவிட் காரணமாக இரண்டு ஆண்டுகள் முடங்கிய வண்ணத் திருவிழாவை மக்கள் வண்ணமயமாக கொண்டாடினார்கள்.
கோவிட் வழக்குகள் குறையத் தொடங்கியதால், ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி மிகுந்த ஆர்வத்துடன் ஹோலியைக் கொண்டாடினர். இந்த ஆண்டு, இந்தியாவில் பெரிய கோவிட்-19 கட்டுப்பாடுகள் இல்லாமல் ஹோலி கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
'அற்புதமான கடல் காட்சிகளின்' அதிசயமான புகைப்படங்கள். நீருக்கடியில் எடுக்கப்படும் புகைப்படங்களில் சிறந்த படங்களாக தேர்வு பெற்ற புகைப்படங்கள் இவை...
(Image courtesy: underwaterphotographeroftheyear.com)
புத்தாண்டிற்கான தீர்மானங்களை எடுத்துவிட்டீர்களா? இந்த சில உபாயங்களை பின்பற்றினால், சுற்றுச்சூழல், அபாயகரமானதாக மாறாது. இதையும் உங்கள் 2022 முக்கிய தீர்மானங்களில் ஒன்றாக்கிக் கொள்ளவும்...
2021 ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. உலகமே புத்தாண்டின் தொடக்கத்திற்காக காத்திருக்கிறது. கோவிட்-19 பரவலுக்கு இடையில் வைரலான சில புகைப்படங்கள் இவை...
இந்த ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோவால் கோகோ கோலா சர்ச்சை எழுந்தது. அது பரவாயில்லை என்பது போல, பெஞ்சமின் மெண்டியின் பாலியல் வன்கொடுமை புகார் என கால்பந்து உலகம் பல சர்ச்சைகளை எதிர்கொண்டது. அவற்றில் மிக முக்கிய சர்ச்சைகள்...
2021ஆம் ஆண்டை புரட்டிப்பார்த்தால், இது நம்மில் பலர் மறக்க விரும்பும் ஆண்டாகும். உலகம், பல பயங்கரமான இழப்புகளை சந்தித்தது. கோவிட் தொற்றுநோய், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது என மனிதர்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்திய ஆண்டு 2021. மறக்க விரும்பும் நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு...
ALSO READ | 27 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் மிகச்சிறிய நாடு
தேசிய தலைநகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீபாவளிக்கு பிறகு மாசு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த மாசு நெருக்கடி மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது.
சீனாவின் விமானப்படை மிகவும் சக்தி வாய்ந்ததாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஸ்ப்ராட்லி தீவுகளில் மூன்று புதிய விமானநிலையங்களைக் கட்டியுள்ள சீனா, தென் சீனக் கடலில் விமானநிலையங்களை மேம்படுத்தி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.