கலக்கலான தோற்றத்தால் கலங்கடிகும் உர்ஃபி ஜாவேத்தின் வீடியோ வைரல்

ஒரு பூவே பூவாடை அணிந்து வந்ததா? என்று கேள்விகளை எதிர்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன. இது நடிகை உர்ஃபி ஜாவேத் பகிர்ந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு...

ஒரு பூவே பூவாடை அணிந்து வந்ததா? என்று கேள்விகளை எதிர்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன. இது நடிகை உர்ஃபி ஜாவேத் பகிர்ந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு...

1 /5

Urfi Javed: வித்தியாசமான உடைகள் அணிவதில் பிரபலமானவர் உர்ஃபி ஜாவேத்

2 /5

இப்போது புதிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார் உர்ஃபி. இந்த வீடியோ வயிற்றில் பட்டாம்பூச்சிகளை பறக்கச் செய்கிறது.

3 /5

ஆடை பற்றிய செய்திகளில் அதிகம் பேசப்படும் உர்ஃபி ஜாவேத், வித்தியாசமான ஆடைகளை அணிந்து ட்ரோல் ஆகிறார்

4 /5

மலர் பிகினி அணிந்த வீடியோவை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் உர்ஃபி ஜாவேத்

5 /5

உர்ஃபி ஜாவேத்தின் ஆடை அணியும் பாணியும், அவ்வப்போது அவர் சொல்லும் கருத்தும் பல விவாதங்களை ஏற்படுத்தும்.