Pension Rules Changed: ஜனவரி 1, 2023 முதல், அரசு ஊழியர்கள் தங்கள் நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுக்க, தங்களது நோடல் அலுவலகங்கள் மூலம் மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும்.
PFRDA NPS Pension: இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் பயன்பெறும் குறைந்தபட்ச உத்தரவாதமான வருமானத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆன்லைன் e-KYC (Know Your Customer) சந்தாதாரர்களுக்கு NPS டிஜிட்டல் பயணத்தை வழங்குவதால் கணக்கு திறக்கும் செயல்முறையை மேலும் எளிதாக்கும் என்று PFRDA வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுக்குப் பிறகு, செலவுகளைச் சமாளிக்க அரசாங்கம் பல ஓய்வூதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம், PMSYM போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.
என்.பி.எஸ் (NPS) அதாவது புதிய ஓய்வூதிய திட்டம் (New Pension Scheme) ஓய்வு பெற்ற பிறகு செலவுகளை ஈடுகட்ட உதவும் ஒரு நல்ல திட்டமாகும். சந்தை வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த ஓய்வூதிய திட்டத்தில் அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்யலாம். NPS மீதான தனியார் நிறுவனங்களின் ஈடுபாடும் அதிகரித்து வருகிறது.
2015 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் EPF நிலுவைத் தொகையை என்.பி.எஸ் அல்லது ஈ.பி.எஃப் தேர்வு செய்ய ஊழியர்களுக்கான NPS இன் Tier-1 கணக்கிற்கு மாற்றுவதற்கான முன்முயற்சி வழங்கப்பட்டது PFRDA சந்தாதாரர்களை அங்கீகரிக்கப்பட்ட EPF கணக்கிலிருந்து NPS கணக்கிற்கு சில விதிகளின் கீழ் மாற்ற அனுமதிக்கிறது.
அடல் ஓய்வூதிய யோஜனா (APY) திட்டம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. 2020-21 நிதியாண்டில் இதுவரை (2020 ஏப்ரல் 1 முதல் 2020 நவம்பர் 13) அடல் ஓய்வூதிய திட்டத்தின் (APY) கீழ் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனையடுத்து, மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2.63 கோடியைத் தாண்டியுள்ளது.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) குறைந்தபட்ச உத்தரவாதத்துடன் கூடிய ஓய்வூதிய திட்டம் விரைவில் வரும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று கூறுகிறது..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.