Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வர வேண்டும் என பல மாதங்களாக மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Pension For Unmarried: திருமணம் ஆகாதவர்களுக்கு மாதாமாதம் ஓய்வூதியம் வழங்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் இன்று அறிவித்துள்ளார். அவர்களுக்கு வயது மற்றும் வருமான வரம்புகளை அரசு நிர்ணயித்துள்ளது.
Old Pension Scheme Update: நாட்டின் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், இமாச்சல பிரதேச மாநில மின்சார வாரியத்தின் (HPSEB) பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களின் கூட்டு மன்றம், பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரியுள்ளது.
Gratuity And Pension New Rule: பணியில் ஏதேனும் அலட்சியம் செய்தால், பணி ஓய்வு பெற்ற பின், அவரது ஓய்வூதியம் மற்றும் கிராஜூவிட்டியை நிறுத்த மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
LIC Saral Pension Scheme: சாரல் பென்ஷன் திட்டத்தின் முக்கிய நோக்கம், பாலிசியை வாடிக்கையாளருக்கு ஏற்றதாக மாற்றுவது. இது ஓய்வுக்கு பிறகு உங்களுக்கு பலனளிக்கும்.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் நிதித்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தற்போது அதன் ஆலோசித்து, பங்குதாரர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
Pension News Update: அதிக ஓய்வூதியம் பெற விருப்பம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு சார்பில், அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
Old Pension Scheme: இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பணியை ராஜினாமா செய்த அல்லது பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPS 95 Higher Pension: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இபிஎஸ்-95, அதிக ஓய்வூதியத்தின் கீழ் கூட்டு விண்ணப்பங்களை சரிபார்ப்பதற்காக கள அலுவலகங்களுக்கு 20 நாட்கள் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.
NPS: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) முதலீடு செய்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இனி என்பிஎஸ் -இலிருந்து பணம் எடுப்பது இன்னும் எளிதாக இருக்கும்.
Gratuity and Pension: பணியில் அலட்சியமாக செயல்பட்டால், பணி ஓய்வுக்கு பின், ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி நிறுத்தப்படும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
Old Pension Scheme Update: சமீப காலங்களில் மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.
EPS Higher Pension: அதிக ஓய்வூதியம் பெற விரும்பினால், மத்திய அரசால் உங்களுக்கு சிறப்பு வசதி அளிக்கப்படுகிறது. அதில் விண்ணப்பிக்க வரும் ஜூலை 26ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
New Pension Scheme: குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட வருவாயைப் பெறக்கூடிய ஒரு ஓய்வூதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.