கூகுள் நிறுவனம் செயலிகளுக்கு பணம் வாங்கிய வழக்கில் வாடிக்கையாளர்களுக்கு 5238 கோடி ரூபாயை திரும்ப கொடுக்க ஒத்துக் கொண்டுள்ளது. 10 கோடி வாடிக்கையாளர்கள் இந்த வழக்கின் மூலம் பணம் பெற இருக்கின்றனர்.
NPCI சமீபத்தில் ஒரு புதிய UPI அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது UPI Plugin அல்லது வணிகருக்கான எஸ்டிகே மூலம் செயலிகள் இல்லாமல் பணம் செலுத்தும் முறையை கொண்டு வந்துள்ளது. virtual payment சிஸ்டமான இதன் மூலம் எந்த செயலியின் உதவியும் இல்லாமல் பாதுகாப்பாக பணப் பரிமாற்றம் செய்யலாம்.
கிரெடிட் கார்டுதாரர்கள் உரிய தேதிக்குள் தவணை தொகையை செலுத்தவில்லை என்றால், அந்த தேதியிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்கு அபராதம் எதுவும் செலுத்தாமல் பணத்தை செலுத்தலாம்.
லண்டனை தளமாகக் கொண்ட நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனம் நத்திங், டிசம்பர் 13 முதல் இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் தனது புதிய தயாரிப்புகளுக்கு கிரிப்டோகரன்சி கட்டணங்களை ஏற்கத் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
மெக்டொனால்டு உணவகத்தில் இருந்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு (67 அமெரிக்க டாலர்) மதிப்புள்ள உணவை ஆர்டர் செய்ய நான்கு வயது சிறுவன் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறார். உணவை வாங்க அம்மாவின் மொபைலை சிறுவன் பயன்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.
சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பெரும் நிவாரணமாக, 2020 ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் வகையில் NEFT-க்கான சேவை கட்டணங்களை தள்ளுபடி செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளைக் கேட்டுள்ளது.
டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருந்து ரூ .10,000 வரை கொள்முதல் செய்வதற்கு எந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என்று அரசாங்கம் விரைவில் முடிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் டொனால்ட் ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென், அலுவலகத்தில் எஃப்பிஐ சோதனை மேற்கொண்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.