வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கொரோனா மற்றும் இதர நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றுவது மாநில நிதிச் சுமையை ஏற்படுத்துகிறதா? ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? பொருளாதர நிலையை புரிந்து கொள்ள வைக்கும் கட்டுரை
Old Pension Yojana Update: பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து மக்களுக்கு அடிக்கடி கேள்விகள் எழுகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆதரிக்கும் ஒரு பிரிவினரும், மறுபுறம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஆதரிக்கும் ஒரு பிரிவினரும் உள்ளனர்.
Old Pension Scheme: இதை நடைமுறைப்படுத்துவது மாநிலங்களின் நிதிநிலையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் வளர்ச்சி தொடர்பான செலவுகளுக்கான அவற்றின் திறன் குறையும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக கடைசி ஊதியத்தின் அடிப்படையில் ஓபிஎஸ்-க்கு மீண்டும் பணி வழங்கப்பட வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது, இந்தக் கோரிக்கைகளில் அரசின் நிலைப்பாடு என்ன? என மக்களவை எம்.பி.க்கள் கணேஷ்மூர்த்தி மற்றும் ஏ.ராஜா ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி பெறாது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
NPS And OPS: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை பிப்ரவரி 2024 வரை நிறுத்தி வைத்த நீதிமன்றம், ஏன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கக் கூடாது என்று அது தொடர்பான தரவுகளை கேட்டுள்ளது
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வந்துள்ள புதுப்பிப்புகளின் படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தவிர, ஓய்வு பெற்ற ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Old Pension Scheme: அக்டோபர் 1, 2005க்கு முன் வெளியான விளம்பரத்தின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நன்மைகள் கிடைக்கும். 6200 ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் 94 சதவீதம் போதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு மற்றும் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது என முன்னாள் அமைச்சரும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகளைப் பெற தமிழக அரசியல் வட்டாரத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.