Online Safety Tips For Kids : குழந்தைகள் பலர், தற்போது செல்போன்களுக்கு அடிமையாகிவிட்டனர். இவர்கள் பலர், இணையதளங்களில் முகம் தெரியாதவர்களிடம் அதிக விஷயங்களை பகிர்ந்து கொண்டு, பிரச்சனையில் மாட்டிக்கொள்கின்றனர். இதை பெற்றோர்கள் நடைபெறாமல் தடுப்பது எப்படி? இதோ, டிப்ஸ்!
குழந்தைகள் ஆன்லைனில் அதிகம் இருக்கும்போது பாதுகாப்பாக இருக்க, சில அடிப்படை விஷயங்களில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். எதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
டார்க் வெப்பில் ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் இருந்தால் அதனை நொடியில் ஸ்கேன் செய்து கொடுப்பது மட்டுமின்றி, அதனை நீக்குவது எப்படி என்பது உள்ளிட்ட பரிந்துரைகளையும் கூகுள் இந்திய யூசர்களுக்கு இனி தெரிவிக்கும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.