ஒடிஷாவில் கடந்த ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை விபத்தில் சிக்கியதில் சுமார் 290 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஜூன் 28 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில், ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, மேகாலயா மற்றும் அஸ்ஸாமின் பல மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' மற்றும் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் கடந்த ஜூன் இரண்டாம் தேதி மிக கோரமான விபத்தில் சிக்கியதில் பெருத்த உயிர் சேதம் ஏற்பட்டது.
ஒடிசா ரயில் விபத்து நடந்து ஒரு வாரம் ஆகிறது. ஆனாலும் இன்னும் இறந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பதில் பல குளறுபடிகள் நீடித்து வருகிறது. அப்படி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு அம்மாவிடம் வேறு ஒரு உடலை மகனின் உடல் எனச் சொல்லி எடுத்துச்செல்ல வற்புறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின. அந்த கட்டடத்தை இடிக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
Odisha Train Accident: ஒடிசா அருகே எஞ்சின் இல்லாமல் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் பெட்டிகள் நகர்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில், அரசும், ரயில்வே துறையும் அறிவித்த மொத்தம் ரூ. 17 லட்ச இழப்பீட்டுத் தொகைக்காக, தன் கணவர் விபத்தில் மரணமடைந்துவிட்டதாக பொய் சொல்லிய பெண் மீது அவரின் கணவர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பிரதமர் வருகையை காரணம் காட்டி ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தை பார்க்க விடவில்லை என்று முதலமைச்சரின் மகன் கூறலாமா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் விபத்துக்கள்ளான ரயில் பயணித்தவர்களின் உண்மை விவரத்தை தமிழக அரசு வெளிப்படையாகவும், முறையாகவும் அறிவிக்காமல் முன்னுக்குபின் முரணாக வெளியிட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
Death Toll Controversy: பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களை எண்ணிக்கையை குறைத்துக் காட்டும் எண்ணம் இல்லை என்று ஒடிசா மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.