வேலூர்; இலங்கைத் தமிழர் குடியிருப்புகளை திறந்துவைத்து, ஒப்படைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

இன்று 13 மாவட்டங்களிலுள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ஆயிரத்து 591 புதிய வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Trending News