Budhan Peyarchi Palangal: புதன் பெயர்ச்சி மற்றும் இதனால் உருவாகும் ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இதனால் அதிகப்படியான நற்லன்கள் கிடைக்கும்.
Budhan Vakra Peyarchi: புதன் வக்ர பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம் இருக்கும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் லாபகரமா பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளைப் பற்றி பார்ப்போம்.
Budhan Peyarchi Palangal: புதனின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். எனினும், இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
ஏப்ரல் 9-ம் தேதி இரவு 9.22 மணிக்கு மீன ராசியில் புதன் பெயர்ச்சி நடைபெறுகிறது. மே 10-ம் தேதி வரை மீன ராசியில் இருக்கும் புதன் அனைத்து ராசிகளையும் பாதிக்கும்.
Budh Asta Effects: தற்போது, வக்ர நிலையில் இருக்கும் புதன் ஏப்ரல் 4 அன்று அஸ்தமனம் ஆகிறது. புதனின் அஸ்தமனத்தினால் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நெருக்கடிகள் அதிகரிக்கும். எனவே, இவர்கள் புதன் உதயமாகும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Trigrahi Yogam: மீனத்தில் 3 கிரகங்கள் ஒரே நேரத்தில் இணைவதால் திரிகிரஹி யோகம் உருவாகும். இந்த ராஜயோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் தெரியும். எனினும் சில ராசிகளுக்கு இது மிகவும் மங்களகரமானதாகக் இருக்கும் என கருதப்படுகிறது.
Budhan Vakra Peyarchi Palangal: புதன் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இந்த வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான சுப பலன்கள் கிடைக்கும்.
புதனின் தலைகீழ் இயக்கத்தால் 3 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரமும், 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரமும் தொடங்க உள்ளது. இதனால் சில ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
Bad Effects of Budh Vakri: ஏப்ரல் மாதம் 2ம் தேதி மேஷ ராசியில் புதன் வக்ரம் அடைய உள்ளது. இதனால், ஞானத்தை அள்ளிக் கொடுக்கும் கிரகமான புதன், சில ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
Bhudan Mahadhasai Effect : 17 ஆண்டுகள் நீடிக்கும் புதன் மகாதசையில், புத்திசாலித்தனம், அறிவு, வணிகம், தொழில் மற்றும் நிதி நிலை ஆகியவற்றில் சிறப்பான பலன்களை பெற உதவிக்குறிப்புகள்...
Effects of Budh Ast: ஜோதிடத்தில், ஞானத்தின் கடவுளாக புதன் கருதப்படுகிறார். அறிவாற்றல், பேச்சுத்திறன், மற்றவர்களை வசப்படுத்தும் திறன், ஆகிய குணங்களை கொடுக்கும் காரணியாக புதன் இருக்கிறார். புதனின் அருள் இல்லாமல், வாழ்க்கையில் முன்னேறுவது சாத்தியம் இல்லை.
Budhan peyarchi Palangal: அறிவாற்றலை அள்ளி வழங்கும் கிரகமான புதன் மார்ச் மாதம் 26 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நுழைகிறார். புதனின் இந்த கிரகநிலை மாற்றங்கள் 12 ராசிக்காரர்களையும் எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து ஜோதிடர்கள் கணித்து உள்ளதை அறிந்து கொள்ளலாம்.
Budhan Peyarchi Palangal 2024: கிரக பெயர்ச்சிகளுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன.
Budhan Peyarchi 2024: ஞானத்தை அள்ளி வழங்கும் கிரகமான புதன், மார்ச் மாதம் 26 ஆம் தேதி மேஷ ராசியில் சஞ்சரிக்கும். மேஷ ராசியில் குரு பகவான் வீற்றிருக்கும் நிலையில், குரு பகவானும் புதனும் இணைவார்கள்.
Budhan Udhayam in Meenam: கிரக பெயர்ச்சிகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவாற்றல், புத்திக்கூர்மை, பேச்சாற்றல், நட்பு, அழகு ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள புதன் நாளை அதாவது மார்ச் 15 ஆம் தேதி உதயமாகவுள்ளார்.
Budhan Udhayam in Meenam: மீனத்தில் புதனின் உதயம் அனைத்து ராசிகளிலும் பலவித மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் உண்டாகும்
Mercury Retrograde Transit: நவக்கிரகங்களில் ஞானத்தையும் புத்தியையும் அள்ளிக் கொடுக்கக்கூடிய புத பகவான் வக்கிர நிலையை அடைகிறார். மேஷ ராசியில் புதன் வக்கிரம் பயிற்சி அடைவது, சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும், தன்னம்பிக்கையையும் கொண்டு வந்து சேர்க்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.