Mahalakshmi Rajayogam: கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இந்த மாற்றங்கள் சிலருக்கு சுப பலன்களையும் சிலருக்கு அசுப பலன்களையும் அளிக்கும். இந்த மாதம், தைரியம், துணிச்சல், நிலம், திருமணம் ஆகியவற்றின் காரணியான செவ்வாயின் ராசி மாற்றத்தால் பல மாற்றங்கள் நிகழவுள்ளன.
Mahalakshmi Rajayogam: ரிஷப ராசியில் செவ்வாயும் சந்திரனும் இணைவதால் ராஜயோகம் உண்டாகும். இந்த மஹாலக்ஷ்மி ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.
2023 March Mars Transit: ஆக்கபபூர்வமாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கப்போகும் செவ்வாய்ப் பெயர்ச்சி! புதனின் வீட்டிற்கு விருந்தினராய் போகும் செவ்வாய் பகவான்
Zhurong Mars Rover: சீனாவின் வெற்றிகரமான செவ்வாய் கிரக ஆராய்ச்சி ரோவரின் ஜுரோங்கின் தூக்கம் மாதக்கணக்கில் தொடர்கிறது. சீனாவின் மார்ஸ் ரோவர் 'மீளாத்துயிலில்' ஆழ்ந்துவிட்டதா?
Mars Transit: ரிஷப ராசியில் செவ்வாயின் வக்ர நிவர்த்தி சில ராசிகளுக்கு அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளாலாம்.
Mars Transit: மார்ச் மாதம் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சில ராசிகளுக்கு மிக சாதகமாக இருக்கும். இந்தப் பெயர்ச்சியால், தொழில் முன்னேற்றம் மற்றும் அரசு வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கிறதா என்பதை ஆய்வு தேடும் பணி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இரண்டு கிரகங்களிலும் மனிதர்கள் குடியேறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகள் பல்வேறு வகையான தகவல்களை அளித்துள்ளன.
Mars Transit: செவ்வாயின் ராசி மாற்றத்தால், யாருக்கு சுபமான பலன்கள் கிடைக்கவுள்ளன, யார் அசுப பலன்களால் அவதிக்கு ஆளாகப்போகிறார்கள் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Mars Mercury Transit: செவ்வாய், புதன் ஆகிய இரு பெரிய கிரகங்களின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும் அளிக்கும்.
Mars Transit: கிரகங்களின் ராசி மற்றும் நிலை மாற்றத்தின் தாக்கங்கள் அனைத்து ராசிகளிலும் இருக்கும். மிதுன ராசியில் செவ்வாய் கிரகத்தின் சஞ்சாரமும், பின், அதன் வக்ர நிலை மாற்றமும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். ஜோதிடத்தின் படி, செவ்வாய் கிரகத்தின் நிலை பல ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நன்மைகளை அள்ளித் தரும். தொழிலிலும் சொந்த வாழ்விலும் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mars Retrograde Transit: செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையான முருகனுக்கு மிகவும் சிறப்பான கந்த சஷ்டி. அந்த நாளன்று செவ்வாய் பகவான் வக்ர கதியில் பின்னோக்கி சஞ்சரிப்பதன் தாக்கம்
Supernova Image: நள்ளிரவின் காரிருளில், பின்னணியில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் பிரகாசமாக ஜொலிக்கும் போது, வண்ணங்களின் ஒளிரும் சூப்பர்நோவா புகைப்படம் வைரலாகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.