மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் அபாயம்!

பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக முதல்வர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும் என்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

Trending News