Bulldozer Action Against Pravesh Shukla: பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவின் வீடு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது! சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீட்டை அரசு இடித்தது
ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஜூன் 28 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில், ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, மேகாலயா மற்றும் அஸ்ஸாமின் பல மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' மற்றும் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கமலேஷ் படிதார் என்ற நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பின்னர் குடும்பத்தினரிடம் அவரது "உடல்" ஒப்படைக்கப்பட்ட பிறகு, குடும்பத்தினர் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க இருப்பதால் தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவில் 7000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ள நிலையில், இந்தியாவில் பல விசித்திரமான ரயில் நிலையங்கள் உள்ளன. அத்தகைய ரயில் நிலையங்களைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்...
ராம நவமியை ஒட்டி மத்தியப்பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற ஊர்வலங்களில் கலவரம் ஏற்பட்டது. குஜராத் மாநிலம் கம்பாத் பகுதியில் நடைபெற்ற மோதலில் ஒருவர் பலியானார்.
மத்தியப் பிரதேசத்தில் ரயில் இன்ஜின் மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்ற 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குணா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தனது தந்தையைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.பி.யைச் சேர்ந்த ஒருவர் ஜொமேட்டோவில் இருந்து முந்திரி-சீஸ் கறி மற்றும் ரொட்டியை ஆர்டர் செய்த நிலையில், பேக்கிங்கை திறந்த போது நவருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
ரயில்வே நிலையத்தில் ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி மற்றொரு மாநிலத்திலும் நிற்கிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா.
குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசானில் மூவர்ண கொடி அச்சிடப்பட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அந்த நிறுவனம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.