தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், முதலீடுகளை ஈர்க்கும் விதமாக சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், "சிங்கப்பூரில் என்ன இருக்கிறது? தமிழ்நாட்டில் ஒரு இரண்டு மாவட்டங்களின் அளவுதான் மொத்த சிங்கப்பூர் நாடே இருக்கும். சுற்றிப் பார்க்கலாம், அதைத் தவிர ஒன்றும் இல்லை." என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
இலங்கை சிறையில் வாடும் 28 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கல்வி தொலைக்காட்சியின் சிஇஓ ஆக நியமனம் செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது அவர் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் முதலமைச்சர் கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் நோக்கத்தினைப் புரிந்துகொண்டு, அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற மெரீனா கடற்கரையில் 2.21 ஏக்கர் நிலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் அறிவித்தார்...
கால தாமதமின்றி புதிய ரேஷன் அட்டைகளை கொடுக்க வேண்டும்எனவும், நியாய விலைக்கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும், எடைக்குறைவு போன்றவற்றை களைந்து தரமான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளதால், முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் என போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரசரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக உணர்வுகளை அவமதித்த பாஜக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என சட்டமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்து திமுக செயல் தலைவர் முகஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ ஆளுநர் பன்வரிலால் புரோகித் அவர்கள் “விளக்கம்” என்ற பெயரில், திமுக-விற்கு மிரட்டல் விடுத்துள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.