Gajkesari Yoga in Taurus: குருவும் சந்திரனும் இணையும் போது உருவாகும் கஜகேசரி ராஜயோகம் நாளை உருவாகவுள்ளது. மங்களகரமான இந்த யோகத்தால் அபரிதமான பலன் பெறும் ராசிகள்...
கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசிகளை மாற்றுகிறார். ஜூன் 15 அன்று மதியம் 12:16 மணிக்கு மிதுன ராசிக்குள் நுழைவதால் ஆனி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
வைகாசி அமாவாசை திதி சனி ஜெயந்தியான இன்று ஜூன் 6ஆம் தேதி வைகாசி அமாவாசை அன்று 5 ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ந்து சுப யோகங்கள் உருவாகி வருகிறது என்கின்றனர் ஜோதிடர்கள்.
Tamil Month Rasipalan From June 15: சூரியன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது உருவாகும் ஆனி மாதம் மிக சிறப்பான மாதமாக அமையும் என ஜோதிட கணிப்பு கூறுகிறது...
புதன் பெயர்ச்சி பலன்கள்: மே 29, 2024 அன்று புதன் கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைகிறார். நெருப்புடன் தொடர்புடைய இந்த நட்சத்திரக் கூட்டத்தின் அதிபதி சூரியன் என்பது குறிப்பிடத்தக்கது. புதனின் இந்த நட்சத்திர மாற்றம் மூலம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குறையாமல் இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
ரிஷப ராசியில் சதுர்கிரஹி யோகம்: ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சி காரணமாக, குரு, சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் இணைந்து சதுர்கிரஹி யோகம் உருவாகிறது. இந்த யோகம் 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியையும் முன்னேற்றத்தையும் அள்ளித் தரும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
Mantras For Luck In Saturn Effect: சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்ற வார்த்தைகளை பலமுறை கேட்டிருக்கலாம். அது உண்மை தான், ஏனென்றால், நமது நன்மை தீமைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் நீதிமான் சனீஸ்வர பகவான் தான்.. ஏழரை சனியா? அஷ்டம சனியா? சனீஸ்வரரை குளிர்விக்கும் இந்த மந்திரங்கள் இருக்க கவலையேன்?
Mercury Pour Luck: புதனின் அதிபலம் சில ராசிகளுக்கு அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்... புதனின் இளமை துள்ளும் மகிழ்ச்சியான காலகட்டத்தில் யாருக்கு அதிர்ஷ்டம் அள்ளும்?
Favourite Zodiac Signs Of Lord Shiva: சிவபெருமானை வணங்குவதற்கும் அவரின் அருளை பெறுவதற்குமே அவருடைய ஆசி இருந்தால் தான் முடியும். அதனால் தான் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அப்பேர்ப்பட்ட சிவபெருமானின் அருளை பெற்றுள்ள ராசிகள் குறித்து ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
சனி பெயர்ச்சி 2025: தற்போது கும்பத்தில் அமர்ந்திருக்கும் சனி, மார்ச் 29, 2025 இரவு 11:01 மணிக்கு கும்ப ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பிரவேசிக்கிறார்.
Venus Transit 2024: ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மே 19 அன்று சுக்கிரன் தனது ராசியான ரிஷப ராசியில் பிரவேசிக்க உள்ளார். இந்த சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
Rasipalan Vaigasi 2024: குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்டம் யாருக்கு, எச்சரிக்கை யாருக்கு? கவனமும் கவலையும் யாருக்கு? முழு மாதத்திற்கான ராசிபலன்...
Vaigasi Month Suirya Peyarchi May 14: நாளை, அதாவது மே 14, 2024 செவ்வாய் அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகிறார். நாளை முதல் ஜூன் 14 வரை சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் சூரியப் பெயர்ச்சி பலன்கள் இவை...
Mercury Transit Effects: அட்சய திருதியை அன்று புதன் மீனம் ராசியிலிருந்து விலகி மேஷ ராசியில் நுழைந்த நிலையில், புதனின் சஞ்சாரத்தால் சிம்மம், துலாம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அதே சமயம் கன்னி, விருச்சிகம் உள்ளிட்ட சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளுடன் போராடக்கூடும்.
Favourite Zodiacs of Lord Kuber: இந்துமதத்தில், அன்னை மகாலட்சுமி, குபேரர் இருவருமே செல்வத்தை அள்ளி வழங்கும் தெய்வங்களாக கருதப்படுகிறார்கள். வாழ்வில் செல்வம் குறையாமல் இருக்கவும் அன்னை லட்சுமியையும் குபேரரையும் சேர்த்து வணங்குவது வழக்கம்.
Astro Traits: ஜோதிட சாஸ்திரத்தின்படி அனைத்து 12 ராசிகளுக்கு உள்ள குண நலன்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. ராசிகளுக்கு ஏற்ப பல்வேறு இயல்புகள் மற்றும் குண நலன்கள் மாறுபடும். இந்நிலையில், குறுகிய காலத்தில் வாழ்க்கையில் பெரும் வெற்றியை அடைந்து சாதிக்கும் திறன் பெற்ற ராசிப் பெண்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
சூரியனும் குரு பகவானும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகிறார்கள். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அளவில்லாமல் கிடைக்கும்., அவர்கள் வேலையில், தொழிலில் முன்னேற்றத்துடன் நிறைய பணம் சம்பாதிப்பார்கள்.
Mercury transit in Aries & LUCKY Zodiacs: மேஷ ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால் சிம்மம், துலாம் உள்ளிட்ட சில ராசிகளின், வேலை, தொழில், தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
Mercury Transit Effects: புத்திசாலித்தனத்தை வழங்கும் காரகராக கருதப்படும் புதன் கிரகம், மே 10ம் தேதி அதாவது அட்சய திருதியை நாளில் புதன் மேஷ ராசியில் நுழைவார். சூரிய பகவான், ஏற்கனவே மேஷ ராசியில் உள்ள நிலையில், சூரியனும் புதனும் சேர்ந்து புத ஆதித்ய யோகம் உருவாகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.