Reserve Bank of India: கடன் வழங்கும் செயலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றில் பல மோசடி செயலிகளும் உள்ளன. இதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இணைய வசதிகளின் காரணமாக கடன் வசதி எளிதாக கிடைத்தாலும், இதன் மூலம் சில பிரச்சனைகள் அதிகரித்து வருவதையும் யாராலும் மறுக்க முடியாது.
Instant Loan Apps: போலி நிறுவனங்கள் சில, செயலிகளை உருவாக்கி, உடனடி கடன் கொடுக்கிறேன் எனக்கூறி, அப்பாவி மக்களை ஏமாற்றும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் பலர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
Zero Cibil Score Loans: சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும், கடன் கொடுக்க சில செயலிகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட செயலிகள் மற்றும் அவற்றின் கடன் கொடுக்கும் நிபந்தனைகள் என்ன?
மக்கள் கேஒய்சி ஆவணங்களின் நகல்களை அடையாளம் தெரியாத நபர்களிடமோ அல்லது சரிபார்க்கப்படாத/அங்கீகரிக்கப்படாத செயலிகளிலோ பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது.
Instant Loan App: பல போலி உடனடி கடன் ஆப்கள் கடன் சேவை வழங்கும் போர்வையில் மோசடி செய்கின்றன. ஏதேனும் உடனடி கடன் செயலி உங்களைத் தொடர்பு கொண்டாலோ அல்லது, நீங்கள் அவற்றை தொடர்பு கொண்டாலோ, அதிக கவனமாக இருக்க வேண்டும்.
Instant Loan App: நம் அன்றாட வாழ்வின் பல தேவைகளுக்காக நாம் அவ்வப்போது பல கடன்களை பெறுகிறோம். ஆனால் எங்கிருந்து கடன் வாங்குகிறோம் என்பதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். தற்காலத்தில் பல போலி உடனடி கடன் ஆப்கள் கடன் சேவை வழங்கும் போர்வையில் மோசடி செய்கின்றன. ஏதேனும் உடனடி கடன் செயலி உங்களைத் தொடர்பு கொண்டாலோ அல்லது, நீங்கள் தொடர்பு கொண்டாலோ, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இவற்றால் நீங்கள் ஏமாற்றப்படலாம். இதைத் தவிர்க்க பாரத ஸ்டேட் வங்கி சில சிறந்த உதவிக்குறிப்புகளைக் கொடுத்துள்ளது. இதை மனதில் கொள்ள வேண்டும்.
ஆன்லைன் கடன் மோசடி: நீங்கள் அவசரகாலத்தில் ஆன்லைன் கடன் பெறுவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும். டிஜிட்டல் லோன் எடுக்க இன்று பல தளங்களும் செயலிகளும் சந்தையில் வந்துள்ளன. அத்தகைய சூழ்நிலையில், கடன்களுக்கான சரியான செயலி அல்லது தளத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக பார்க்கப்படுகின்றது. இது குறித்த சில தகவல்களை பிஐபி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.