Lip Care Home Remedies: அனைவரும் தங்கள் உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் காபி மற்றும் குளிர் பானங்களை உட்கொள்வதாலும், ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும் உதடுகள் கருப்பாக மாறிவிடுகின்றன. கருப்பு உதடுகள் உங்கள் அழகில் கறையாக மாறுவது மட்டுமல்லாமல், முகத்தின் தோற்றத்தையும் கெடுக்கும்.
உதடுகளைச் சுற்றி அல்லது உதடுகளுக்கு மேலே உள்ள மச்சம் நபரின் அழகை அதிகரிக்கிறது. அழகு குறித்த பாரம்பரிய விதிமுறையான சாமுத்ரிகா லட்சணத்திலும் இதைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
உதட்டில் வெடிப்புகள் ஏற்படுவது மற்றும் உதடு கறுத்து போவது போன்றவற்றை தடுத்து உங்கள் உதட்டை அழகாகவும் சிவப்பாகவும் மாற்ற எளிய முறையை பின்பற்றினால் போதும்.
முத்தம் என்பது ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல். முத்தமிடுதலுக்கான காரணங்களும் அர்த்தங்களும் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுகின்றன. அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது. ஆபிரகாமிய மதங்களில் முத்தமிடுதல் சில நேரங்களில் சடங்காகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான பண்பாடுகளில் இவ்வழக்கம் ஏதேனும் ஒரு வகையில் பின்பற்றப்பட்டாலும், இது இல்லாத பண்பாடுகளும் பல உள்ளன. எ. கா. கீழ் சகாரா, பாலிநீசிய, ஆதி-அமெரிக்க நாகரிகங்களில் சில.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.