எல்ஐசி முதலீட்டுத் திட்டம் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாகிவிட்டது. இருப்பினும், அதிக பிரீமியம் காரணமாக பலரால் இந்த பாலிசிகளில் முதலீடு செய்ய முடியவில்லை.
LIC Aadhaar Shila: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், பெண்களுக்கான சிறப்பு சலுகைகள் உட்பட பல்வேறு வருமானக் குழுக்களுக்கு நிதி வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.
LIC Jackpot Pension Scheme: பணியில் இருக்கும்போதே ஓய்வூதியத் திட்டமிடலைச் செய்வது மிகவும் முக்கியம். இன்றைய காலக்கட்டத்தில், பல திட்டங்கள் மூலம் நீங்கள் முதுமையில் வழக்கமான வருமானம் பெறலாம்.
LIC Pension Plan: சரல் பென்ஷன் யோஜனா என்பது உடனடி வருடாந்திரத் திட்டமாகும். அதாவது பாலிசி எடுத்தவுடனேயே வாடிக்கையாளர்கள் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவார்கள்.
LIC New Jeevan Shanti Plan 858: புதிய ஜீவன் சாந்தி திட்டத்தின் கீழ் வருடாந்திர தொகையை எல்ஐசியின் இணையதளங்களில் உள்ள கால்குலேட்டர் மூலமாகவோ அல்லது எல்ஐசி ஆப்ஸ் மூலமாகவோ கணக்கிடலாம்.
எல்ஐசி அன்மோல் ஜீவன் திட்டத்தில் 18 வயது பூர்த்தியான எந்தவொரு இந்திய குடிமகனும் சேர்ந்து பயன்பெறலாம், அதேசமயம் 55 வயதை எட்டிய எவரும் இந்த திட்டத்தில் சேர முடியாது.
எல்ஐசியின் புதிய பிரீமியம் எண்டோவ்மென்ட் திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ.71 முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் முதிர்வில் உங்களுக்கு மொத்தம் ரூ.48.75 லட்சம் வருமானமாக கிடைக்கப்பெறும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.