புதிய விதிகளின் கீழ், காப்பீட்டு நிறுவனங்களின் நிர்வாகக் குழுவின் பொறுப்புகளை காப்பீட்டு நிறுவனம் கவுன்சில் ஏற்கும். புதிய விதி காப்பீட்டு முகவர்களை லோக்பாலின் கீழ் கொண்டுவந்துள்ளது..
அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) ஆம் ஆத்மி பீமா யோஜனா ஒரு மிகச்சிறந்த தீர்வாகும். இது வாழ்நாளுக்கான பாதுகாப்பை வழங்குகிறது.
LIC Policy: COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு, மக்கள் தங்கள் சுகாதார காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் குறித்து மேலும் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். சாமானிய மக்களுக்கு சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளை வழங்குவதில் இந்திய அரசும் (GoI) பல நடவடிக்கைகளை முடிக்கி விட்டுள்ளது.
LIC IPO Latest News: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC-யின் IPO வெளியீடு பற்றி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு முதலீட்டாளர்கள் மற்றும் LIC பாலிசிதாரர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Life Insurance Corporation (LIC) பல மொழிகளுடன் ஒரு கால் சென்டரைத் தொடங்கியுள்ளது. அவர்கள் மராத்தி, தமிழ் மற்றும் பெங்காலி மொழிகளிலும் சேவைகளை வழங்குவார்கள். நிறுவனம் வரும் காலங்களில் மேலும் பிராந்திய மொழிகளைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் முதல், கால் சென்டர் சேவைகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே கிடைத்தன.
குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் நிதி வலிமைக்காக சந்தையில் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இருப்பினும், LIC-யின் திட்டங்கள் பாதுகாப்பானதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகின்றன.
LIC பெயரில் உங்களுக்கு பல போலி அழைப்புகள் வரும். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காக என்ன செய்ய வேண்டும்; செய்யக்கூடாது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.