ஆதாருடன் பான் கார்டை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில் எல்ஐசி நிறுவனமும் தனது பாலிசிதாரர்களை பாலிசியுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
LIC Jeevan Tarun Policy: இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் இளம் குழந்தைகளின் பெற்றோருக்கான திட்டத்தையும் வெளியிட்டுள்ளது, இந்த திட்டத்தின் பெயர் எல்ஐசி ஜீவன் தருண் பாலிசி ஆகும்.
FM Nirmala Sitharaman on LIC Policy: நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யிடம் இருந்து பெரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முன்னதாக எல்ஐசிக்கு அதிக வரி செலுத்தி வந்த மத்திய அரசு, இந்த முறை விதிகளில் பெரிய மாற்றம் செய்துள்ளது.
LIC Whatsapp Service: எல்ஐசி தனது பாலிசிதாரர்களுக்கு என்ற பிரத்யேகமாக தொடங்கியுள்ள வாட்ஸ்அப் சேவை குறித்தும், அதனை பயன்படுத்தும் முறை குறித்தும் இங்கு அறிந்துகொள்ளலாம்.
முதலீடு என்பது வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டிய விஷயம். நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை வைத்து அதிகபட்ச வருமானத்தைப் பெறக்கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்லாம். அதற்கு சந்தையில் பல வழிமுறை உள்ளன.
LIC Aadhaar Shila Plan: எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் என்பது பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, இணைக்கப்படாத, கூட்டாண்மை, தனிநபர், ஆயுள் உத்தரவாதத் திட்டம் ஆகும்
LIC Credit Card: எல்ஐசி மற்றும் ஆக்சிஸ் வங்கி இணைந்து எல்ஐசி சிக்னேச்சர் கிரெடிட் கார்டு, எல்ஐசி பிளாட்டினம் கிரெடிட் கார்டு மற்றும் எல்ஐசி டைட்டானியம் கிரெடிட் கார்டுஎன மூன்று வகையான கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன.
LIC Jeevan Pragati policy: ஒரு நாளைக்கு ரூ.200 வீதம் மாதம் ரூ.6,000 முதலீடு செய்தால், 20 வருட முதிர்வு காலத்திற்குப் பிறகு உங்களுக்கு ரூ.28 லட்சத்தைப் பெறலாம்.
எல்ஐசியின் புதிய பிரீமியம் எண்டோவ்மென்ட் திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ.71 முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் முதிர்வில் உங்களுக்கு மொத்தம் ரூ.48.75 லட்சம் வருமானமாக கிடைக்கப்பெறும்.
எல்ஐசி போர்ட்டலில் பாலிசிகளைப் பதிவு செய்த பாலிசிதாரர்கள், 8976862090 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் "ஹாய்" என்கிற செய்தியை அனுப்பி இந்த சேவைகளைப் பயன்படுத்த முடியும்.
LIC Dhan Sanchay: எல்ஐசி தன் சஞ்சய் திட்டம் என்பது நான் லிங்க்ட், நான் பார்டிசிபேடிங் தனிநபர் சேமிப்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது சேமிப்புடன் ஆயுள் காப்பீட்டையும் வழங்குகிறது.
எல்ஐசி தன் சஞ்சய் பாலிசி: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) புதிய காப்பீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கொள்கை சாமானியர்களுக்குப் பல வழிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். எல்ஐசி தன் சஞ்சய் சேமிப்புத் திட்டத்தை வாங்குவதன் மூலம், பாலிசிதாரர் பல நன்மைகளைப் பெறுகிறார்கள். பாலிசிதாரர்களுக்கு இந்த பாலிசி சிறந்த தேர்வாக இருக்கும்.
LIC New Policy: நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) புதிய குழு காப்பீட்டு பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
LIC Scheme: சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதில் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. குழந்தை பிறந்தவுடன், பல பெற்றோர்கள் அவரது எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்கத் தொடங்குகிறார்கள்.
LIC IPO Launch: நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ ஆன எல்ஐசி ஐபிஓ இன்று திறக்கப்பட உள்ளது. இந்த ஐபிஓவுக்காக மக்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். முதலீட்டாளர்கள் எல்ஐசி ஐபிஓவில் மே 9 வரை முதலீடு செய்யலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.