கடந்த மே 20 முதல் கேரளாவில் (Kerala), நெக்லீரியா ஃபோவ்லேரி அமீபா தொற்றினால் ஏற்ட்ட மூளை பாதிப்பைத் தொடர்ந்து கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களை சேர்ந்த மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
Brain-Eating Amoeba: மூளையில் ஆபத்தான தொற்றுநோயை பரப்பும் அமீபா சூடான ஏரிகள், ஆறுகள் மற்றும் வெந்நீர் ஊற்றுகளில் செழித்து வளரும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) அறிக்கை ஒன்று கூறுகிறது.
Cat Raw Meat Eater In Kerala: கேரளாவில் சில நாள்களாக உணவு இல்லாமல் கடும் பசியில் இருந்ததால் அவர் பூனை கறியை பச்சையாக சாப்பிட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.
Meenakashi Lekhi Viral Video: கேரளாவில் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி பாரத் மாதா கீ ஜே என கோஷமிடாத பார்வையாளரை நோக்கி கடுமையாக சாடி பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Nipah Virus Meaning, Causes and Preventiion: கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பரவி வருகிரது. இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்னென்ன..? இதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது..?
Nipah Virus Death: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கியதின் காரணமாகவ இருவர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதிப்படுத்தியுள்ளார்.
Kozhikode Boat Accident: கோழிக்கோடு படகு போட்டியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலி என்ற தகவல் வந்துள்ளது. மலப்புரத்தில் 20 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர்
அபுதாபியில் இருந்து கோழிக்கோடு வந்த விமானத்தில் தீப்பிழம்புகள் காணப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, இயந்திரக் கோளாறால் விமானத்தின் என்ஜின் ஒன்று தீப்பிடித்ததாக நிறுவனம் பயணிகளுக்குத் தெரிவிக்கிறது.
கேரளாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள கோழிக்கோடு மாவட்டம் சுற்றுலாவிற்கு மிகவும் புகழ் பெற நகரமாகும். மேற்கில் அரபிக்கடலால் சூழப்பட்டுள்ள இப்பிரதேசத்தில் கடற்கரைகள் சுற்றுலா அம்சங்கள் நிறைந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. 190 பயணிகளுடன் பயணித்த அந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது.
கேரளா தங்கக் கடத்தல் விவகாரத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கோழிக்கோடு விமானநிலையத்தில் பயணிகளிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...
விபத்து குறித்து தொடர்ந்து நிலைமை குறித்து கண்காணித்து வருகிறார். அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். அனைத்து உதவிகளையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.
பயணிகள் அனைவரும் இந்த பயங்கரமான சோதனையிலிருந்து தப்பியிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.