இரண்டாவது டெஸ்டில் சரியாக விளையாடவில்லை என்றால் விராத் கோலி தன்னைத்தானே, ஆடும் லெவனில் இருந்து வெளியேற்றிக்கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலி, தேசியக் கொடியுடன் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவினை கோலி பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவானது விளம்பரப படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது எனவும், தான் மிகவும் பெருமை படுவதாகவும் பதிவிட்டுள்ளார்.
சமிபத்தில் நடந்த ட்விட்டர் உரையாடல் ஒன்றின் மூலம் விராட் கோலி மற்றும் ஹர்பஜன் சிங் இடையேயான நட்பு குறித்து இருத்த குழப்பங்கள் தீர்ந்துள்ளது.
தற்போது இந்திய அணியிலப் இருந்து ஓய்வுபெற்ற ஹர்பஜன், இந்திய கேப்டன் கோலியிடம் சிறப்பு பரிசுக்கு ஒன்றை வினவியுள்ளார்
கோலி சமீபத்தில் ஒரு புதிய ஒலிபெருக்கி வாங்கியுள்ளார், அதனை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், இந்த வீடியோவிற்கு பதிலளித்த ஹர்பஜன் சிங் தனக்கும் ஒன்று அனுப்புமாறு செல்ல வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளது:-
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி அணியின் தலைமைப் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1962-ம் ஆண்டு மே 27-ம் தேதி மும்பையில் பிறந்தவர் ரவி சாஸ்திரி. இவரது முழுப்பெயர் ரவிஷங்கர் ஜெயத்ரிதா சாஸ்திரி. மாதுங்காவில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் அவர்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் கோலியுடனான ஆலோசனைக்கு பிறகு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.
இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், இதில் 6 பேர் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய குழு, அந்த ஆறு பேரிடம் நேற்று நேர் காணல் நடத்தியது. இதையடுத்து, விரைவில் இந்திய அணியின் பயிற்சியாளர் அறிவிக்கப்பட உள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருப்பது பாவம் செய்வதற்கு சமம். என் வாழ்க்கையே கிரிக்கெட் தான். கிரிக்கெட் மட்டும் தான் எனக்கு முக்கியம். அதனால் தான் என் தந்தை இறந்த அன்று கூட கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள சென்றேன்.
தந்தை இறந்த துக்கத்தையும் மீறி நான் கிரிக்கெட் விளையாட சென்றேன். என் தந்தை இறந்த நேரம் தான் என் வாழ்வின் கடினமான தருணம் கூட என்றார். அன்றைய போட்டியில் கலந்து கொண்ட விராட் கோஹ்லி 90 ரன்கள் அடித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.