மெரில் அகடமி உயர் மட்ட மருத்துவ கல்வியை வழங்குதல், உலக அளவில் சுகாதார நிபுணர்களை நோயாளிகள் பராமரிப்பில் சிறந்து விளங்கச் செய்ய தயார்படுத்துதல் போன்ற பணிகளை வலுப்படுத்துகிறது.
குவைத்தில், அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த 7 பேர் உடல்கள் உட்பட 45 பேரின் உடல்கள் கேரள மாநிலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.
இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், கொச்சியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடப்பதற்கு முன்பு தோனியுடன் நடந்த சுவாரஸ்ய உரையாடலை முதன்முறையாக பேசியுள்ளார்.
Bizarre Crime News: பெண்கள் கழிப்பறையில் புர்கா அணிந்து பெண் வேடமிட்டு சென்ற ஆண் ஒருவர் செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்ததை அடுத்துத அவர் கைது செய்யப்பட்டார்.
ஐபிஎல் மினி ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ள சாம் கரனை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் எடுக்க வேண்டும் என அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் 2023 தொடரை முன்னிட்டு நடைபெறும் மினி ஏலம், கேரளா மாநிலம் கொச்சியின் போல்காட்டி தீவில் உள்ள கிராண்ட் ஹயாட் சொகுசு விடுதியில் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
PM Modi in Kochi: பிரதமர் நரேந்திர மோடியின் கர்நாடக பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, கொச்சியில், பிரதமர் மோடி உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலை திறந்து வைத்து, அந்த கப்பலை கடற்படையில் சேர்க்கிறார்.
முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்கிராந்தை பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இந்திய பாதுகாப்புத்துறையின் மைல் கல்லாக கருதப்படும் ஐஎன்எஸ் விக்கிராந்த் போர்க்கப்பலின் சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் அண்மையில் நடந்தது. இந்நிலையில், இருவரும் கொச்சிக்கு விசிட் அடித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்திய கடற்படையின் Dornier Aircraftக்கான பெண் விமானிகளின் முதல் பிரிவினர், கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை கட்டளையில் (Southern Naval Command (SNC)) பணியில் இணைந்தனர். (எஸ்.என்.சி) செயல்படுத்தியது. ஐ.என்.எஸ் கருடாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஸிங் அவுட் விழாவில் ‘முழு செயல்பாட்டு கடல்சார் மறுமதிப்பீடு (‘Fully operational Maritime Reconnaissance (MR) Pilot ) விமானிகளாக பட்டம் பெற்ற 27 வது டோர்னியர் செயல்பாட்டு பறக்கும் பயிற்சி (Dornier Operational Flying Training (DOFT)) பேட்சின் ஆறு விமானிகளில் மூன்று பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையா... ஆனால், இது உண்மை. இந்தியாவின் கொரோனா தொற்று 25 லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ள நிலையில், ஒரு இடம் மட்டும் கொரோனாவின் பிடியில் சிக்காமல் தப்பித்து வருகிறது.
சமுத்ரா சேது திட்டத்தின் ஒரு பகுதியாக, மாலத்தீவில் இருந்து 202 இந்திய பிரஜைகளை ஏற்றிச் வந்த இந்திய கடற்படைக் கப்பல் INS மாகர் செவ்வாய்க்கிழமை மாலை துறைமுக நகரம் கொச்சியில் வந்து நின்றது.
கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட அரபு நாட்டிற்கு உதவும் வகையில் கேரளாவில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பறந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.