குவைத்தில் இருந்து கொச்சி வந்த உடல்கள்... கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்!

குவைத்தில், அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த 7 பேர் உடல்கள் உட்பட 45 பேரின் உடல்கள் கேரள மாநிலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.

Trending News